Перейти к содержимому

கோபத்திலிருந்து அமைதிக்கு செல்லும் வழி | திரு. குணநாதன் (மலேசியா)

Breath Energy Meditation SG

0:00 / 0:00

கோபத்திலிருந்து அமைதிக்கு செல்லும் வழி | திரு. குணநாதன் (மலேசியா)

326 просмотров · 7 дн. назад
Breath Energy Meditation SG
124 подписчика
326 просмотров · 7 дн. назад
மனதை அமைதிப்படுத்தி, கோபத்திலிருந்து விடுபட்டு அமைதியான வாழ்க்கையை வாழ்வது எப்படி? இப்பயனுள்ள உரையை வழங்குகிறார் திரு. குணநாதன் அவர்கள் (ஓய்வு பெற்ற அரசு ஊழியர், மலேசியா). தினசரி வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தையும் கோபத்தையும் கையாண்டு, மன அமைதியைப் பெறுவதற்கான எளிய மற்றும் நடைமுறை வழிகளை இந்த வீடியோவில் விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார். முழுமையாகக் கண்டு பயன்பெறுங்கள்! ✨🌿 பிரெத் எனர்ஜி சிங்கப்பூர் இணையவழி தியானம் 🌿✨ 🌺வழங்குபவர்: திரு. குணாலன் 🪷 தலைப்பு: கோபம் 🗓️ நாள்: செவ்வாய்க்கிழமை (20/10/2026) 🕘 🇸🇬சிங்கப்பூர் நேரம் (SGT) 🧘 இரவு 9:00 – 9:45 — தியானம் 💬 இரவு 9:45 – 10:00 — ஞானப் பகிர்வு 🕡 🇮🇳இந்திய நேரம் (IST) 🧘 மாலை 6:30 – 7:15 — தியானம் 💬 மாலை 7:15 – 7:30— ஞானப் பகிர்வு 💻 Zoom மூலம் இணைந்திடுங்கள் 🔗 Zoom இணைப்பு: https://us06web.zoom.us/j/85340282500... 🆔 Zoom ID: 853 4028 2500 🔑 Password: 2222 🔗 பிரெத் எனர்ஜி வாட்ஸ்ஆப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/DHaVamEYJ4I... 🌸 🌿 அனைவரும் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். 🙏 ✨ வீடியோவைப் பற்றிய கருத்துக்களைக் கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்! 👍 வீடியோ பிடித்திருந்தால் Like, Share மற்றும் Subscribe செய்யுங்கள்! #mentalhealth #AngerManagement #Mindfulness #TamilSpeech #Gunanalan #Malaysia #BEHF #BreathEnergy #MasterPradeepVijay #BreathEnergySG