Перейти к содержимому

அக்குரனை மண் இழந்த இரண்டு வாலிபர்கள் | Sad | Akurana | Tamil | An Vlogs

AN VLOGS

0:00 / 0:00

அக்குரனை மண் இழந்த இரண்டு வாலிபர்கள் | Sad | Akurana | Tamil | An Vlogs

25 764 просмотра · 2 месяца назад
AN VLOGS
10,6 тыс. подписчиков
25 764 просмотра · 2 месяца назад
அக்குரணை மண் இழந்த இரண்டு வாலிபர்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 24.07.2026 வெள்ளிக்கிழமை அன்று அக்குரணை பிரதேசம் தனது 2 அருமையான வாலிபர்களை இழந்து துயரத்தில் மூழ்கியுள்ளது. அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிந்து இவ்வுலகை விட்டு மறைந்த அந்த இரு ஆத்மாக்களுக்காக துஆ செய்வோம். அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக. ஆமீன் அவர்களின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் பொறுமையை தருவானாக. இந்த Video வை பார்க்கும் அனைவரும் அவர்களுக்காக துஆ செய்து கொள்ளுங்கள். 📍 Location: Akurana 👍 இந்த செய்தியை அனைவருக்கும் Share செய்யுங்கள் 🔔 An Vlogs ஐ Subscribe செய்யுங்கள் #அக்குரணை #Akurana #Kandy #Janaza #MuslimNews #Vlogs #TamilNews #SriLanka #InnaLillahiWaInnaIlaihiRajioon #anvlogs