தலைக்கல்யாணம் | கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு காணாமல் போன மணப்பெண்! | Tamil Suspense Story
Aagayavanam
0:00 / 0:00
தலைக்கல்யாணம் | கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு காணாமல் போன மணப்பெண்! | Tamil Suspense Story
723 просмотра · 4 мес. назад
Aagayavanam
497 подписчиков
723 просмотра · 4 мес. назад
Aagayavanam - Inspiring Tamil Short stories
தலைக்கல்யாணம் (Thalaikalyanam) - ஒரு விறுவிறுப்பான தமிழ் குடும்ப மற்றும் சஸ்பென்ஸ் கதை!
வீட்டின் முதல் கல்யாணம்... உறவினர்கள் புடைசூழ, மேளதாளத்துடன் மாப்பிள்ளை அழைப்பும் நலங்கும் சிறப்பாக முடிந்த இரவு. விடிந்தால் முகூர்த்தம் என எல்லோரும் ஆனந்தமாகத் தூங்கிக்கொண்டிருக்க, நள்ளிரவு 3 மணிக்கு மணப்பெண் அன்புக்கரசி திடீரெனக் காணாமல் போகிறாள்!
பெண்ணைப் பெற்ற தந்தை அப்பாதுரை கதறி அழ, மாப்பிள்ளை மனோ மயங்கி விழ... திருமண மண்டபமே போர்க்களமாகிறது. அன்புக்கரசி உண்மையிலேயே ஓடிப்போனாளா? அல்லது அதன் பின்னால் ஒரு பயங்கர சதி இருந்ததா? மனோவும் அவன் நண்பன் அருணும் சேர்ந்து நடத்திய நள்ளிரவு ஆபரேஷன் என்ன? முழுக் கதையையும் இறுதிவரை கேளுங்கள்!
கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்:
மனோ - மணமகன்
அன்புக்கரசி (அன்பு) - மணமகள்
அப்பாதுரை - மணப்பெண்ணின் தந்தை
விசாலம் - மனோவின் தாய்
அருண் - காவல்துறை நண்பன்
இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் LIKE செய்யவும், உங்கள் நண்பர்களுடன் SHARE செய்யவும். இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான கதைகளுக்கு நமது சேனலை SUBSCRIBE செய்து பெல் பட்டனை அழுத்துங்கள்!
உங்களது கருத்துக்களை கீழே உள்ள Comment Box-ல் பதிவு செய்யுங்கள்.
#தலைக்கல்யாணம் #Thalaikalyanam #TamilStories #தமிழ்கதைகள் #TamilSuspenseStory #KudumbaKathaigal #TamilAudioBook #TamilShortStories #MarriageStoryTamil #EmotionalTamilStory #TamilMoralStories #TamilThriller #குடும்பக்கதைகள் #சிறுகதைகள் #TamilStorytelling #TamilShortStories #MarriageStory #TamilMoralStories #ViralTamilStory #StoryTimeTamil #சிறுகதை
Disclaimer: The story, all names, characters, and incidents portrayed in this production are fictitious. Any resemblance to actual persons, living or dead, or actual events is purely coincidental.
This video is intended for creative entertainment and storytelling purposes only. creative Images generated by AI. The images are imaginary creation for the stories and not denote any person.
©2026 @Aagayavanam. All Rights Reserved. Unauthorized reproduction or distribution of this video or any of its contents is prohibited.
செவிகளுக்கு ஓர் நல் விருந்து!
ஆகாயவனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! உங்கள் மனக்கண்ணில், அற்புதங்கள் செய்யும் தமிழ் ஒலிக் கதைகளை, உங்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.
திரைகளைப் பார்த்துச் சலித்த கண்களுக்கு ஓய்வு கொடுத்து, செவிகளுக்கு வளம் தரும் தமிழ்க் கதைகளை ரசிக்க வாருங்கள். இங்கே:
மனதைத் தொடும் குடும்பக் கதைகள் (Family Dramas)
எல்லோருக்குமான அறிவுக்கதைகள் (Moral Stories)
சுவாரசியமான கிராமத்து கதைகள் (Folk Tales)
அனைத்தும் குடும்பத்துடன் அமர்ந்து கேட்கும் வகையில், சுவாரஸ்யமான கதைக் களத்தில் படைக்கப்படுகின்றன. ஆகாயவனம் சேனலை, மறக்காமல் Subscribe செய்து, தமிழ் ஆடியோ கதைகளின் உலகில், எங்களோடு இணைந்திருங்கள்.!
பாட்டி ஊட்டும் நிலாச் சோறு சாப்பிட்டுக்கொண்டே, பாட்டி சொன்ன கதைகளை மறக்க முடியுமா?
அந்த அழகான நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க வருகிறது, இந்த ஆகாயவனம்.
நவீன வாழ்வியலில், தொலைந்து போன நம் பாரம்பரிய பண்பாடு, நன்னெறி சார்ந்த சக மனிதர் துன்பம் கண்டு வாடும் நம் வாழ்வியலோடு கலந்த, நம்மை வசீகரிக்கும் கதை மாந்தர் நிறைந்த சிறுகதைகளையும், ஆடியோ வடிவில் உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.
ஆகாயவனம் சேனலில் வெளியாகும் ஆடியோ கதைகள் யாவும் எழுத்தாளர் ஞானகுமாரன் அவர்களின் தனித்துவ படைப்புகள்.!
வேலை நிமித்தமாகப் பயணிக்கும்போதோ அல்லது உறங்குவதற்கு முன்போ, அமைதியாகக் கேட்டு மகிழ, எங்களின் மன அமைதிக் கதைகள் உங்களுக்கு ஒரு சிறந்த துணையாக இருக்கும்.
உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும், ஆகாயவனத்தைப் பகிருங்கள்!
பொறுப்பு துறப்பு :
ஆகாயவனம் யூடியூப் சேனலில் வெளியாகும் சிறுகதைகள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவை அல்ல. சிறுகதை வீடியோவில் காணப்படும் கதாபாத்திர சித்திரங்கள் யாவும் AI தொழில் நுட்பததால் உருவாக்கப்பட்ட கற்பனை படைப்புகளே! எந்த மனிதரையும் குறிப்பவை அல்ல.
ஆகாயவனம் சேனலில் இடம்பெறும் சிறுகதைகளை மறு உருவாக்கம் செய்வதோ வேறு தளங்களில் பதிவிடுவதோ சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
#Aagayavanam #TamilAudioStories #TamilShortStories #ஞானகுமாரன் #Gnanakumaaran #WriterGnanakumaaran #TamilKadhaigal #StorytellingTamil #KuttyStory #தமிழ்கதைகள் #ஆகாயவனம் #தமிழ்சிறுகதைகள் #மனதைவருடும்கதைகள் #நம்பிக்கைதரும்கதைகள் #எழுச்சிக்கதைகள் #தமிழ்பண்பாடு #தமிழ்கலாச்சாரம் #தமிழர்பெருமை #தமிழ்உணர்வு #தமிழ்மனிதம் #தமிழ் #வெட்டவெளியில்ஓர்தமிழ்ச்சோலை #TamilStories #KadhaiNeram #TamilMotivation #AudioStory #TamilCulture #TamilPodcast #AudioBookTamil #TamilNarrative #RadioDramaTamil #MindRelaxingStories #tamilstories #emotionaltamilstory #tamilmoralstories #familysentiment #tamilaudiobooks #lifelessonstamil #hearttouchingstory #tamilstorytelling #USTamil #AmericanTamil #DubaiTamil #SaudiTamil #KuwaitTamil #QatarTamil #OmanTamil #NewzealandTamil #AustralianTamil #CanadaTamil #Fiji Tamil #seychelles Tamil #reunion Tamil #cookislands tamil #ChennaiTamil #tamil Cinema #TamilPodcast