Перейти к содержимому

US: 'மாறிய 100 Years History' - கானல் நீரான Trumpஇன் MAGA முழக்கம்; அடுத்த 2 Yearsஇல் என்ன நடக்கும்?

DW தமிழ்

0:00 / 0:00

US: 'மாறிய 100 Years History' - கானல் நீரான Trumpஇன் MAGA முழக்கம்; அடுத்த 2 Yearsஇல் என்ன நடக்கும்?

34 430 просмотров · 8 ч назад
DW தமிழ்
940 тыс. подписчиков
34 430 просмотров · 8 ч назад
#uselections #usmidtermelection #usmidtermelectionresults #uselection2026 #midtermelection #USmidterm2026 #trump அமெரிக்க செனட் சபை, பிரதிநிதிகள் சபை என இரு அவைகளையும் கைப்பற்றிதன் மூலம், அடுத்த 2 ஆண்டுகளுக்கு டிரம்புக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது ஜனநாயக கட்சி. மேக் அமெரிக்கா க்ரேட் அகைன் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த டிரம்புக்கு, வெறும் இரண்டே ஆண்டுகளில் கிடைத்துள்ள இந்த பலத்த அடி அவரின் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா? இனி ஒரு புதிய டிரம்பை பார்க்கப் போகிறோமா? Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.