தோல்வி எதிரொலி; Trump மீண்டும் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொள்ள நேரிடுமா? | US Mid term Election
BBC News Tamil
0:00 / 0:00
தோல்வி எதிரொலி; Trump மீண்டும் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொள்ள நேரிடுமா? | US Mid term Election
55 966 просмотров · 10 ч назад
BBC News Tamil
2,8 млн подписчиков
55 966 просмотров · 10 ч назад
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் மூன்றாவது முறையாகப் பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்வாரா என்ற விவாதம் எழுந்துள்ளது.
#Trump #USA
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil