Перейти к содержимому

ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை! ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறை-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

IBC Tamil TV

0:00 / 0:00

ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை! ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறை-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

11 327 просмотров · 8 часов назад
IBC Tamil TV
459 тыс. подписчиков
11 327 просмотров · 8 часов назад
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் 2018ஆம் ஆண்டு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு பின்னர் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த மன்னிப்பின் சட்டபூர்வ தன்மையை சவாலுக்கு உட்படுத்தி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்டோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த பின்னரே இந்த முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஏற்படுத்தக்கூடிய சட்ட மற்றும் அரசியல் தாக்கங்கள் என்ன? ஞானசார தேரருக்கு எதிரான ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் மன்னிப்பு விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடக்கப்போகிறது? சந்தியா எக்னெலிகொட உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களின் பின்னணி என்ன? இந்த பரபரப்பான தீர்ப்பின் முழுமையான பின்னணி, நீதிமன்றத்தின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம். 👉 இந்த காணொளி பயனுள்ளதாக இருந்தால் Like, Share, Comment செய்து, இதுபோன்ற உடனடி அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்காக எமது சேனலை Subscribe செய்யுங்கள். Sri Lanka’s Supreme Court has delivered a landmark ruling declaring invalid the presidential pardon granted by former President Maithripala Sirisena to Galagoda Aththe Gnanasara Thera, the General Secretary of the Bodu Bala Sena (BBS). Gnanasara Thera was sentenced to six years in prison in 2018 for contempt of court and was later released following the presidential pardon. The latest ruling was delivered after the Supreme Court considered Fundamental Rights petitions filed by Sandya Ekneligoda and others challenging the legality of the pardon. What are the legal and political implications of the Supreme Court’s ruling on the presidential pardon? What could happen next regarding the six-year prison sentence imposed on Gnanasara Thera and the disputed pardon? What is the background to the petitions filed by Sandya Ekneligoda and others? In this video, we take an in-depth look at the full background to this landmark ruling, the position taken by the Supreme Court and the possible next steps in the legal process. 👉 If you find this video useful, please Like, Share, and Comment. Subscribe to our channel for more breaking political news and current affairs updates. #GnanasaraThera #SupremeCourt #SriLanka #MaithripalaSirisena #PresidentialPardon #SandyaEkneligoda #SriLankaNews #SriLankaPolitics #BreakingNews    • சீனாவிற்கு பேரதிர்ச்சி? கொழும்பில் ராஜ்நாத...   Subscribe us : https://goo.gl/iRiiyf Website : http://www.ibctamil.com/ YouTube :    / ibctamiltvshows   Facebook :   / ibctamilmedia   Twitter :   / ibctamilmedia   Google+ : https://plus.google.com/+IBCTamilTV ----------------------------------------------------------------------------------------------- ► Digital Partner: Giri Digital Solutions ------------------------------------------------------------------------------------------------