"அம்மா தயவு செய்து உட்காருங்கம்மா" தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலிடம் சொன்ன வைகோ
Times Now Seithi
0:00 / 0:00
"அம்மா தயவு செய்து உட்காருங்கம்மா" தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலிடம் சொன்ன வைகோ
34 905 просмотров · 1 день назад
Times Now Seithi
618 тыс. подписчиков
34 905 просмотров · 1 день назад
Secular Social Justice Alliance held its grand first public meeting. Prominent leaders including VCK Chief Thirmavalavan, MDMK Chief Vaiko, Congress MP Manickam Tagore, along with TVK leaders Aadhav Arjuna and Nirmal Kumar delivered powerful speech addressing key political issues and future strategies.
மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் பிரம்மாண்ட முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் தவெக தலைவர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் கலந்துகொண்டு அதிரடியாகப் பேசினர். அரசியல் களத்தை சூடேற்றும் அவர்களின் முழுமையான பேச்சு குறித்த செய்தித் தொகுப்பு இதோ!
#thirumavalavan #vaiko #manickamtagore #aadhavarjuna #nirmalkumar #vck #tvk #mdmk #congress #secularsocialjusticealliance #tamilnadupolitics #tamilnews
#TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------