Lesson 29 | குறைஷிகளின் கொள்கைப் பேரமும், சமரச முயற்சியும் | நபி ﷺ வாழ்க்கை வரலாறு
Islam Tamil இஸ்லாம் தமிழ்
0:00 / 0:00
Lesson 29 | குறைஷிகளின் கொள்கைப் பேரமும், சமரச முயற்சியும் | நபி ﷺ வாழ்க்கை வரலாறு
211 просмотров · 2 недели назад
Islam Tamil இஸ்லாம் தமிழ்
3,33 тыс. подписчиков
211 просмотров · 2 недели назад
📖 நூலின் பெயர்: துரூஸ் ஃபீ அஸ்-ஸீரதின் நபவிய்யா
🖋️ தொகுப்பு: அஷ்-ஷெய்க் அரஃபாத் பின் ஹசன் அல்-முஹம்மதி (حفظه الله)
🎙️ தமிழில்: முஹம்மத் அஸ்லம் மதனி (حفظه الله)
இந்தப் பாடத்தில், நபி ﷺ அவர்களின் ஏகத்துவ அழைப்பைத் தடுக்க குறைஷிகள் மேற்கொண்ட கொள்கைப் பேரமும் சமரச முயற்சிகளும் விளக்கப்படுகின்றன. மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்வது முதாஹனா எனப்படுவது, குறைஷிகள் முன்வைத்த சமரசக் கோரிக்கைகள், நபி ﷺ அவர்கள் ஏகத்துவத்தில் உறுதியாக நின்ற நிலைப்பாடு ஆகியவை எடுத்துரைக்கப்படுகின்றன.
மேலும், “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற அழைப்பை குறைஷிகள் நிராகரித்த விதமும், பல தெய்வங்களை ஒரே தெய்வமாக மாற்றுவதாக நபி ﷺ அவர்களின் அழைப்பை அவர்கள் கேலி செய்ததும், அவர்களின் ஆட்சேபனைகளுக்கு குர்ஆன் வழங்கும் பதிலும் இப்பாடத்தில் விளக்கப்படுகிறது.
For Subscribe click here 👉 / @islamtamilinfo 👈
===========================================
எம்முடன் இணைந்து கொண்டு மார்க்க விடயங்களை அன்றாடம் அறிந்து கொள்ளுங்கள்.
👉 Telegram - https://t.me/islamtamilinfo
👉 Website - https://www.islamtamil.com/
👉 Soundcloud - / islamtamilinfo
👉 Twitter - https://x.com/islamtamilinfo
👉 Facebook - / islamtamilinfo
👉 YouTube - / @islamtamilinfo
#IslamTamil #Seerah #prophetmuhammadﷺ #seerahoftheprophet #islamictamilchannel #aslammadani #மன்ஹஜ் #ஜுமுஆ #நபிﷺவாழ்க்கைவரலாறு #ஸீராதமிழ் #நபிﷺ#islamictamilchannel
#SeerahTamil
#SirahNabawiyyah
#ஸீரதுன்நபவிய்யா
#நபிﷺ வரலாறு
#ஸீரதுன்நபவிய்யா
#ஸீரதுன்நபவிய்யா
#நபிவரலாறு
#ஸீரதுன்நபவிய்யா
#நபிவரலாறு
#Lesson20
#நபிவாழ்க்கைவரலாறு
#நபித்துவஅடையாளங்கள்
#ஜின்கள்
#யூதர்கள்
#தமிழ்பயான்
#IslamTamil
#SeerahTamil
#SirahNabawiyyah
#ProphetMuhammad
#IslamicHistory
#QuranAndSunnah
#TamilIslamicLecture #நபிவரலாறு #நபிவாழ்க்கைவரலாறு #முதல்வஹி #வஹி #வஹியின்தொடக்கம்
#Lesson29 #நபிவரலாறு #நபிவாழ்க்கைவரலாறு #குறைஷிகள் #கொள்கைப்பேரம் #சமரசமுயற்சி #மார்க்கத்தில்சமரசம் #முதாஹனா #தவ்ஹீத் #ஏகத்துவம் #லாஇலாஹஇல்லல்லாஹ் #ஸூரத்துல்காஃபிரூன் #ஸூரத்துஸாத் #நபிஅழைப்பு #இஸ்லாமியஅழைப்பு #ஸீரதுன்நபவிய்யா #ஸீரதுதமிழ் #மக்காவரலாறு #SeerahTamil #SirahNabawiyyah #Quraysh #Tawheed #IslamTamil