Перейти к содержимому

191.போகமார்த்த பூண்முலையாள் |திருநள்ளாறு | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

திருமுறைத் தமிழாகரன்

0:00 / 0:00

191.போகமார்த்த பூண்முலையாள் |திருநள்ளாறு | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

42 212 просмотров · 7 лет назад
திருமுறைத் தமிழாகரன்
31 тыс. подписчиков
42 212 просмотров · 7 лет назад
#திருமுறைத்தமிழாகரன் ☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர், தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️ 191.திருநள்ளாறு திருப்பதிகம்| தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் | திருமுறைத் தமிழாகரன் #எம்பிரான்திருஞானசம்பந்தர்தேவாரம் 🌾எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான் #திருநள்ளாறு தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #போகமார்த்தபூண்முலையாள் ஆகும்🌾 🍀இத்தலம் #சோழநாட்டுத்தலங்கள் , 42 ஆவது திருத்தலம் ஆகும்🍀 🍃தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் இப்பதிகத்தை #பழந்தக்கராகம்பண் இல் பாடியருளினார்🍃 🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #முதலாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱 🌿இப்பதிகத்தை திருஞானசம்பந்தர் பெருமான் பாடியருளிய வண்ணம், நமது குருநாதர் தவத்திரு #சிவாக்கரதேசிகசுவாமிகள் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿