Перейти к содержимому

25ரூபாய்க்கு சிறுதானிய உணவு வகைகள் தரும் "இயற்கையின் தலைவன்" | MSF

madras street food

0:00 / 0:00

25ரூபாய்க்கு சிறுதானிய உணவு வகைகள் தரும் "இயற்கையின் தலைவன்" | MSF

335 625 просмотров · 4 года назад
madras street food
938 тыс. подписчиков
335 625 просмотров · 4 года назад
இன்னிக்கு சிறுதானிய உணவகம்னாலே ரொம்ப விலை அதிகமா இருக்கும், சாமானிய மக்கள் அங்கு உணவருந்த முடியாது எனும் நிலையை உடைத்து 25ரூபாய்க்கு தோசை வகைகளும் , மதியம் 25ரூபாய்க்கு சிறுதானிய கலவை சாதங்களும் தருகிறது தஞ்சாவூர் பெரிய கோவில் பக்கத்துல தேரடி வீதியில செயல்பட்ற "இயற்க்கையின் தலைவன் தானிய பன்மய உணவகம்". AG.Iyyarkkain Thalaivanin Thaniya Panmaya Unavagam Phone: 095855 59128 Timings 7am to 10pm Address: No 1869, Periyakovil theradi, Melaveethi, Thanjavur, Tamil Nadu 613009 https://goo.gl/maps/VCHykFsSNoY5wiPg8 ------------------------ To contact MSF (Madras street food) widescreencreations@gmail.com உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால் கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும். Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please) ----------- Aitech by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. https://creativecommons.org/licenses/... Source: http://incompetech.com/music/royalty-... Artist: http://incompetech.com/