குளிக்க போன எடத்துல இப்படி நடக்கும்னு நான் நெனச்சி கூட பாக்கல😭₹50-ல ஒரு நாள் full-அ enjoy பண்ணலாம்
Simply Sparkle
0:00 / 0:00
குளிக்க போன எடத்துல இப்படி நடக்கும்னு நான் நெனச்சி கூட பாக்கல😭₹50-ல ஒரு நாள் full-அ enjoy பண்ணலாம்
40 просмотров · 14 часов назад
Simply Sparkle
3,71 тыс. подписчиков
40 просмотров · 14 часов назад
🌊✨ இந்த vlog-ல் நாங்க ஒரு செம்ம fun-filled adventure-க்கு கிளம்புறோம்!
Hotel-லிருந்து காலையிலேயே கிளம்பி Tada Falls / Tada Waterfalls போறோம். 😍 அங்கே போய் waterfalls-ஐ explore பண்ணி, எவ்வளவு தூரம் நடக்கணும், வழியில என்னென்ன இருக்கு, எவ்வளவு தூரம் உள்ளே போறோம், அங்கே என்ன பண்ணுறோம், குளிக்கிறோமா, எப்படி இருந்தது — எல்லாத்தையும் இந்த vlog-ல காட்டியிருக்கேன்! 🌿🌊
நல்லா explore பண்ணிட்டு, திரும்பி வந்து அருகிலுள்ள hotel-ல இருந்து fries, chicken fry, steak & snacks வாங்கிட்டு கார்லேயே உட்காந்து ஜாலியா சாப்பிட்டு, பேசிட்டு, fun பண்ணிட்டு வீட்டுக்கு கிளம்புறோம்! 🍗🍟🚗❤️
இந்த முழு Tada Falls experience-ஐ எங்களோட சேர்ந்து enjoy பண்ணுங்க! 😍
Video பிடிச்சிருந்தா Like 👍 Comment 💬 & Subscribe ❤️ பண்ண மறக்காதீங்க!
#TadaFalls #TadaWaterfalls #TamilTravelVlog #TamilVlog #WaterfallsVlog #ChennaiVlog #TravelVlog #TadaFallsVlog #TamilLifestyleVlog #SimplySparkle25