Health Tips by Dr Anandan | Why I Started this New Channel? | புதிய தொடக்கம்
Health Tips by Dr Anandan
0:00 / 0:00
Health Tips by Dr Anandan | Why I Started this New Channel? | புதிய தொடக்கம்
1 228 просмотров · 3 недели назад
Health Tips by Dr Anandan
377 подписчиков
1 228 просмотров · 3 недели назад
Health Tips by Dr Anandan is a New Tamil health channel sharing simple, Practical and Reliable Health Information for everyone. With 38 Years of Medical Experience, including 33 Years of Government Hospital Experience, Dr Anandan Discusses Common Health Problems, Diet, Lifestyle, Prevention & Health Awareness
In this first video, Dr Anandan explains Why He Started This New Health Channel and what viewers can expect from this New Health Journey
In This Video
• Why I Started this New Health Channel
• 38 Years of Medical Experience
• 33 Years of Government Hospital Experience
• What You can Expect from this Channel
• Stomach Related Problems, Diet & Health Awareness
இந்த வீடியோவில்
• இந்த புதிய ஹெல்த் சேனல்-ஐ ஏன் தொடங்கினேன்?
• 38 ஆண்டுகால மருத்துவ அனுபவம்
• 33 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவை
• மக்கள் சந்திக்கும் உண்மையான உடல்நலப் பிரச்சனைகள்
• அன்றாட உடல்நல சந்தேகங்கள்
• தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்
• எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
• வயிறு தொடர்பான பொதுவான பிரச்சனைகள்
• உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை
• முதியோர் உடல்நலம் மற்றும் பராமரிப்பு
• நோய் தடுப்பு மற்றும் உடல்நல விழிப்புணர்வு
• எளிமையான மற்றும் தெளிவான மருத்துவ விளக்கங்கள்
இந்த சேனலின் நோக்கம்
மக்கள் தங்கள் உடல்நலம் தொடர்பாக தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை எளிய முறையில் பகிர்வதே இந்த சேனலின் நோக்கம்
நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவது மட்டுமல்லாமல், நோய் வருவதற்கு முன்பே அதைத் தடுப்பது மற்றும் உடல்நலத்தைப் பாதுகாப்பது பற்றியும் இந்த சேனல் மூலம் தெரிந்துகொள்ளலாம்
My Other YouTube Channel
If you are Interested in Finance, Investment & Money Topics, you can also Visit my other YouTube Channel:
Smart Investment Tips by Dr Anandan
/ @smartinvestdranandan
என் மற்றொரு YouTube சேனல்
முதலீடு, நிதி தொடர்பான தகவல்களுக்கு, என் மற்றொரு YouTube சேனலைப் பார்க்கலாம்
முக்கிய அறிவிப்பு
இந்த சேனலில் வழங்கப்படும் தகவல்கள் பொதுவான உடல்நல விழிப்புணர்வுக்காக மட்டுமே.
இது தனிப்பட்ட மருத்துவ ஆலோசனை,நோய் கண்டறிதல் அல்லது நேரடி மருத்துவப் பரிசோதனைக்கு மாற்றாகாது. தீவிரமான அல்லது தொடர்ந்து இருக்கும் உடல்நலப் பிரச்சனைகளுக்கு, உங்கள் மருத்துவரை நேரில் அணுகவும்.
Health Tips by Dr Anandan – புதிய தொடக்கம், உங்கள் ஆரோக்கியத்திற்காக
"Disclaimer: The Content in this Video is for Educational and Informational Purposes only and Does not Substitute Professional Medical Diagnosis, Advice, or Treatment"
#HealthTipsByDrAnandan
#HealthTips
#HealthAwareness
#TamilHealth
#HealthInformation
#HealthyLifestyle
#StomachHealth
#மருத்துவம்
#உடல்நலம்
#ஆரோக்கியம்