Перейти к содержимому

35 Powerful Bible Verses to Pray Daily for the Gift of Pregnancy | God's Promise for Children...

JemimaVictor

0:00 / 0:00

35 Powerful Bible Verses to Pray Daily for the Gift of Pregnancy | God's Promise for Children...

19 859 просмотров · 2 месяца назад
JemimaVictor
4,51 тыс. подписчиков
19 859 просмотров · 2 месяца назад
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு..JemimaVictor youtube சேனல் மூலமாக உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உங்களுடைய ஜெப குறிப்புகளை எங்களுக்கு தெரியப்படுத்தவும். Pastor.Victor Solomon: (For Prayer Request) Whatsapp Number(Text or Voice Message) : 6383473902 (ஜெப விண்ணப்பங்களுக்கு) தொடர்புக்கு (Text or Voice Message): 6383473902 Mail ID: jemimavictor0623@gmail.com நிச்சயமாக பரிசுத்த ஆவியானவர் துணை கொண்டு உங்கள் ஜெப குறிப்புகளுக்கு நாங்கள் ஜெபிக்கிறோம்.கர்த்தர் தாமே இந்த ஜெப குறிப்புகளுக்கு பதில் செய்வாராக.. -------------------------------------------------------------------------------------------------------------------- காணிக்கை விபரங்கள்: GooglePay,PhonePe,Paytm --- 6383473902( Victor Solomon A) ACCOUNT DETAILS: NAME : VICTOR SOLOMON A A/C NO : 45009636099 BANK : STATE BANK OF INDIA IFSC CODE: SBIN0000928 BRANCH : TENKASI 2 கொரிந்தியர் 9:7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். 2 Corinthians 9:7(NIV) Each of you should give what you have decided in your heart to give, not reluctantly or under compulsion, for God loves a cheerful giver. -------------------------------------------------------------------------------------------------------- நாங்கள் தற்போது எங்கள் சபையில் (இயேசு முன்செல்கிறார் ஊழியங்கள் - மேலகரம் ,தென்காசி)Assistant Pastor ஆக ஊழியம் செய்து வருகிறோம் .நாங்கள் குடும்பமாக ஆண்டவருக்காக முழுநேர ஊழியத்தை செய்து கொண்டு இருக்கிறோம். இந்த ஊழியத்தின் மூலம் தேவனுடைய வார்த்தை பலரிடம் சென்றடைய வேண்டும் என்றும், பலர் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை பெற வேண்டும் என்றும் கர்த்தருக்குள் விசுவாசிக்கிறோம். எங்களுடைய ஊழியம், எங்களுடைய YouTube சேனல், மற்றும் எங்களுடைய குடும்பத்திற்காக உங்கள் ஜெபங்களில் தொடர்ந்து நினைவுகூர்ந்து ஜெபிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கர்த்தர் உங்கள் வாழ்க்கையை மிகுதியாக ஆசீர்வதிப்பாராக. 🙏 Matthew 5:14 (NIV) "You are the light of the world. A town built on a hill cannot be hidden." மத்தேயு 5:14 "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." Disclaimer: The content presented in this video is intended solely for informational and educational purposes. We do not aim to accuse, target, or harm any individual, group, or community. The discussion is based strictly on interpretations and references drawn from the Bible, which is considered an authoritative religious text by many. Any views or explanations shared are not directed at any specific person and should not be interpreted as personal criticism. Viewer discretion and individual interpretation are encouraged.