Перейти к содержимому

PG TRB Botany Genetics எப்படி படிக்கலாம்? | PYQ Analysis & New Syllabus

MANTRA'S ACADEMY

0:00 / 0:00

PG TRB Botany Genetics எப்படி படிக்கலாம்? | PYQ Analysis & New Syllabus

612 просмотров · 7 дн. назад
MANTRA'S ACADEMY
327 подписчиков
612 просмотров · 7 дн. назад
PG TRB Botany – Genetics-ஐ எப்படி Prepare பண்ண வேண்டும்? எந்த Topics-க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? இந்த வீடியோவில் Genetics Previous Year Questions (PYQs), புதிய பாடத்திட்ட மாற்றங்கள் மற்றும் Exam-oriented Preparation Strategy பற்றி விரிவாக Analyse செய்கிறோம். Genetics-ஐ வெறுமனே மனப்பாடம் செய்யாமல், Concepts-ஐ தெளிவாகப் புரிந்துகொண்டு எப்படி படிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள இந்த வீடியோ உதவும். 📚 *இந்த வீடியோவில் என்னென்ன பார்க்கப்போகிறோம்?* ✅ PG TRB Botany 2025 – Genetics PYQ Examples ✅ Genetics Previous Year Questions Analysis (2013–2022) ✅ New Syllabus vs Old Syllabus – Important Changes ✅ Topic-wise PYQ Distribution – 22 Genetics Questions ✅ Mendelian Genetics & Gene Interactions ✅ Cytoplasmic Inheritance, Mutation & Linkage ✅ Chromosomal Aberrations & Ploidy ✅ Important Technical Terms & Definitions ✅ Scientists, Discoveries, Genetic Ratios & Calculations ✅ Newly Specified Topic – Population Genetics ✅ Genetics Preparation Strategy – Where to Focus? 🎯 *Who Can Benefit?* • PG TRB Botany Aspirants • UG TRB Botany Aspirants • SET / NET Life Science Aspirants • Botany Students and Teachers MANTRA’S ACADEMY Exclusive for TRB Botany MOBILE-9385 33 5385 #PGTRBBotany #GeneticsPYQ #TRBBotany #GeneticsPreparation #BotanyInTamil #PreviousYearQuestions #MantrasAcademy