NO CONTACT-ல் இருந்தாலும்… உங்களை இன்னும் நினைக்கிறாரா? 😳❤️அவரின் HIDDEN FEELINGS + அடுத்து என்ன?!
Sunshine tarot reading
0:00 / 0:00
NO CONTACT-ல் இருந்தாலும்… உங்களை இன்னும் நினைக்கிறாரா? 😳❤️அவரின் HIDDEN FEELINGS + அடுத்து என்ன?!
1 950 просмотров · 9 часов назад
Sunshine tarot reading
15 тыс. подписчиков
1 950 просмотров · 9 часов назад
💔 NO CONTACT / DISTANCE / SEPARATION-ல் இருக்கும் உங்கள் CONNECTION-ன் தற்போதைய ENERGY என்ன?
இந்த reading-ல் முதலில் உங்கள் Energy மற்றும் உங்கள் நபரின் Energy எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். அதன் பிறகு இந்த relationship-ல் distance, no contact அல்லது separation ஏன் வந்தது? அந்த பிரிவின் பின்னால் இருக்கும் emotional issues என்ன? என்பதையும் பார்க்கிறோம்.
❤️ மேலும் உங்கள் நபரின் CURRENT FEELINGS & CHANNEL MESSAGES மூலம் அவருடைய மனதில் இருக்கும்:
• உங்களுடன் பேச வேண்டும் என்ற ஆசை
• உங்களைப் பற்றிய disappointment
• சொல்லப்படாத hurt & pain
• isolation / distance energy
• trust & mistrust issues
• அவருடைய உண்மையான emotional state
எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்கிறோம்.
🔮 அதோடு இந்த connection-ன் அடுத்த energy என்ன?
ஒரு sudden change அல்லது unexpected development வருமா?
இந்த relationship எந்த direction-ல் நகர்கிறது?
இந்த reading-ல் உங்களுக்கு resonate ஆகும் messages-ஐ மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அனைவருடைய situation-மும் ஒரே மாதிரி இருக்காது.
✨ Take what resonates, leave what doesn't.
✨ This is a timeless general reading.
✨ Gender-neutral reading — ஆண்/பெண் பாகுபாடு இல்லை.
✨ Tarot is for spiritual guidance and entertainment purposes only.