15. தந்தையுடன் உரையாடல்
அகல் விளக்கு
0:00 / 0:00
15. தந்தையுடன் உரையாடல்
64 просмотра · 10 дней назад
அகல் விளக்கு
235 подписчиков
64 просмотра · 10 дней назад
இறைவனோடு
உரையாடல் - 1
அனைவராலும் பாபா அதாவது அப்பா என்று அன்போடு அழைக்கப்படுகிற இறைவனின் அறிவுரைகளை புரிந்துக் கொள்ளவும்,அதேநேரம் குழந்தைகள் எவைகளை பயிற்சி செய்ய வேண்டும், எவைகளை தாரணை செய்ய வேண்டும் என பாபா விரும்புகிறாரோ, அவைகளை அறிந்துக் கொள்ளவும், 1969ம் வருட அவ்யக்த முரளிகள் இங்கு கேள்வி பதில்கள் ரூபத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
1. அவ்வப்போது தேகமற்ற நிலையைப் பயிற்சி செய்வதோடு, காரியங்கள் செய்து கொண்டிருக்கும் போதும் தேகமற்ற நிலையில் தொடர்ந்து இருப்பது.
2. தேகமற்ற நிலையை அடைவதற்காக சூட்சும சக்திகளைப் பெறுவது.
3. ஆத்ம உணர்வில் இருப்பது.
4. புள்ளி நிலையில் இருந்து அனைத்து தெய்வீக குணங்களையும் அனுபவிப்பது.
5. அனைத்து பந்தனங்களில் இருந்தும் விடுபட்டு சுதந்திரமாக இருப்பது.
6. அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவது.
7. அன்பு மற்றும் சக்திகளின் சொருபமாவது
எல்லா நற்குணங்களையும் தாரணை செய்வதற்கான வழிமுறைகளை அறிவது.
இறை தந்தையின் இந்த மகா வாக்கியங்களைப் கேட்பதோடு மற்றவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் subscribe செய்து தொடர்ந்து கேளுங்கள். மற்றவர்களையும் கேட்கச் செய்யுங்கள். Subscribe செய்ய சொல்லுங்கள் . இது ஒரு சிறந்த சேவையாகும்.