பட்டதாரி ஆசிரியர் நியமனம் 2026 | நேர்முகத் தேர்வு ஆவணத் தயாரிப்பு | பகுதி 02 – மேலதிக விளக்கங்கள்
Edu Advisory LK
0:00 / 0:00
பட்டதாரி ஆசிரியர் நியமனம் 2026 | நேர்முகத் தேர்வு ஆவணத் தயாரிப்பு | பகுதி 02 – மேலதிக விளக்கங்கள்
1 603 просмотра · 6 дн. назад
Edu Advisory LK
143 подписчика
1 603 просмотра · 6 дн. назад
2026 ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, நேர்முகத் தேர்வுக்குத் தயாராகும் பட்டதாரிகளுக்காக எமது வழிகாட்டல் தொடரின் இரண்டாவது காணொளியை வழங்குகின்றோம்.
முதலாவது காணொளியின் தொடர்ச்சியாக, நேர்முகத் தேர்வுக்குத் தேவையான ஆவணங்களைத் தயார்படுத்துவது தொடர்பான மேலதிக விளக்கங்களும் முக்கிய ஆலோசனைகளும் இக்காணொளியில் வழங்கப்படுகின்றன.
🎙️ வளவாளர்:
M.T.M. Akil (BA, PGDE, M.Ed.)
முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்
இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) – தரம் I
📌 இக்காணொளியில்:
✅ நேர்முகத் தேர்வுக்குத் தேவையான ஆவணங்கள் தொடர்பான மேலதிக விளக்கங்கள்
✅ ஆவணங்களை முறையாகத் தயார்படுத்துவதற்கான வழிகாட்டல்கள்
✅ ஆவணங்களை ஒழுங்குபடுத்தும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்
✅ ஆவணத் தயாரிப்பில் ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கான விளக்கங்கள்
📝 உங்கள் கேள்விகளையும் சந்தேகங்களையும் எங்களிடம் தெரிவியுங்கள்!
பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வு மற்றும் ஆவணத் தயாரிப்பு தொடர்பாக உங்களுக்குள்ள கேள்விகளையும் சந்தேகங்களையும் கீழே உள்ள Google Form மூலம் பதிவு செய்யுங்கள்.
உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களை எமது அடுத்தடுத்த காணொளிகளில் வழங்க முயற்சிக்கின்றோம்.
🔗 கேள்விகளைப் பதிவு செய்ய:
https://forms.gle/xwbigPHZmPq4JkNH9
🔔 கல்விசார் வழிகாட்டல்களைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள Edu Advisory LK YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
📲 நேர்முகத் தேர்வுக்குத் தயாராகும் உங்கள் நண்பர்களுடனும் இக்காணொளியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
#EduAdvisoryLK #GraduateTeacherRecruitment2026 #TeacherInterview #பட்டதாரிஆசிரியர்நியமனம் #நேர்முகத்தேர்வு #ஆவணத்தயாரிப்பு #DocumentPreparation #SriLankaTeachers