கதைப்போமா காதலே பகுதி 1 | Jiya Janavi | Tamil Audio Novels|Romantic |RJ Kanchana Anbuselvam
Jiya's Audio Novels и Rose Romantic Tamil Novels
0:00 / 0:00
கதைப்போமா காதலே பகுதி 1 | Jiya Janavi | Tamil Audio Novels|Romantic |RJ Kanchana Anbuselvam
16 092 просмотра · 4 мес. назад
Jiya's Audio Novels и Rose Romantic Tamil Novels
16 092 просмотра · 4 мес. назад
• கதைப்போமா காதலே பகுதி 1 | Jiya Janavi | Ta...
ஜியா ஜானவியின், கதைப்போமா காதலே பகுதி 1 " RJ காஞ்சனா அன்பு செல்வம் குரலில்...
சென்னையிலிருந்து மும்பையை நோக்கி செல்லும் அதிவிரைவு ரயில்..
ஏசி இரண்டாம் வகுப்பு.. சலசலக்கும் மக்களிடையே சாண்டில்யனை ரசிக்கும் அவள்!! அது என்னவோ
புத்தகங்கள் ஈர்த்த அளவு மனிதர்கள் ஈர்த்தது இல்லை அவளை.. மதிய பொழுது அனைவரும் உண்ட மயக்கத்தில் ஆங்காங்கே உருண்டு புரண்டு கொண்டிருக்க.. அவளுக்கு தூக்கம் வரவில்லை. அதற்காக பகலில் தூங்காத நல்லவள் என்றெல்லாம் அவளை சொல்லிவிட முடியாது. ஏனோ இவ்வாறு பயணத்தில் தூங்குவது அவளுக்கு பிடிக்காது. சுற்றியுள்ள மனிதர்களிலிருந்து சுற்றுப்புறம் வரை அனைத்தையும் கவனிப்பாள்.
மெல்ல கம்பார்ட்மெண்ட் வெளியே வந்து வாசலில் நின்று பார்த்தாள். அப்போதுதான் லோனாவாலாவில் நுழைந்திருந்தது அவள் சென்று கொண்டிருக்கும் அந்த நீண்ட நெடிய வாகனம்!!
"ஜஸ்ட் வாவ்…!!" என்று பசுமை நிற மலைகள் அடர்ந்த பகுதியை முதல் முறை பார்ப்பது போல வியப்பு!! அவளது கண்களில் கூடவே அவ்வளவு ரசனையும்!!
#ramanichandrannovelaudiobook
#ramanichandrantamilnovels
#tamilaudiobookstory
#ramanichandrannovels
#tamilaudionovels
#rcnovelsaudio
#tamilaudiolibrary
#tamilaudiobookstory
#tamilaudionovels
#jiyajanavinovels
#atmjiyajinavinovels
#jiyajanavinovelsaudiobooks
#jiya #jiyasnovels
#rjkrithigharaj
#rjsuja
#ratchasamamane
#rjadhi
#rjsubeethakannan