Перейти к содержимому

ThalaThalapathy Deepavali

PKRStatus(PadithathuKaetathuRasithathu)

0:00 / 0:00

ThalaThalapathy Deepavali

73 просмотра · 8 л. назад
PKRStatus(PadithathuKaetathuRasithathu)
13,2 тыс. подписчиков
73 просмотра · 8 л. назад
தீபாவளி தீபாவளி தீபாவளி நீ தாண்டி சூராவளி சூராவளி சூராவளி நீ தாண்டா நீரும் நெருப்பும் பத்திக்கிச்சு பத்திக்கிச்சு காதல் நமக்குள் சிக்கிக் கிச்சு சிக்கிக் கிச்சு நிலவில் நடுக்கம் வந்திடுச்சு வந்திடுச்சு நீயும் அடக்கு மந்திரிச்சி மந்திரிச்சி சரவெடியில் மருதா வெடி நீ தீபாவளி தீபாவளி தீபாவளி நீ தாண்டி சூராவளி சூராவளி சூராவளி நீ தாண்டா ஒரு நல்லவனா நீயும் வாழ்ந்திருந்தா ஊரே தோளில் ஏறி நிற்கும் ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா ஊரே தோளில் ஏத்தி வைக்கும். வெட்ட வரும் எதிரியை எருவாக்கு நீ நட்டு வச்ச பூச்செடிக்கு உரமாக்கு உனக்கென்று ஒரு கூட்டம் உருவாக்கு நீ உழைப்பதை ஊருக்கு விருந்தாக்கு பட்டாசை போட்டு ம‌த்‌தாளம் கொட்டு என் பெயரை நீ சொல்லி கொண்டாடு தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி Attagasam Therkku cheemaiyile Thala Deepavali Sivakasi Deepavali Deepavali nee thaan di Ajith Vijay Deepavali special Deepavali kondattam 2018 Deepavali Deepavali whatsapp Video Lyrics Status