Перейти к содержимому

சென்னையில் இடிந்து விழும் கான்கிரீட்; வீட்டை காலி செய்ய தயங்கும் மக்கள் - ஏன்? | Pattinapakkam

BBC News Tamil

0:00 / 0:00

சென்னையில் இடிந்து விழும் கான்கிரீட்; வீட்டை காலி செய்ய தயங்கும் மக்கள் - ஏன்? | Pattinapakkam

10 435 просмотров · 1 дн. назад
BBC News Tamil
2,8 млн подписчиков
10 435 просмотров · 1 дн. назад
சென்னைப் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 1970 ஆம் ஆண்டு 1356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. 68 தொகுப்புகளைக் கொண்ட இவை ஒவ்வொன்றும் நான்கு தளங்களைக் கொண்டதாக உள்ளன. சுமார் நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தற்போது இந்தக் குடியிருப்புகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. வீடுகளில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து விழுவது அன்றாட நிகழ்வாகவே இப்பகுதி மக்களுக்கு மாறிவிட்டது. குடியிருப்புகளைக் காலி செய்யுமாறு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் எச்சரித்தாலும் தங்களின் வாழ்விடத்தைவிட்டு இப்பகுதி மக்கள் வெளியேற மறுப்பது ஏன் என்பதை அறிந்து கொள்வதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்? தயாரிப்பு - விஜயானந்த் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு - ரஞ்சித் இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil