Перейти к содержимому

19 கி.மீ பயணம் இனி இல்லை - முதல்வர் விஜயின் புது மாற்றம் | CM Vijay Pamani Illam Camp Office

Dinamalar

0:00 / 0:00

19 கி.மீ பயணம் இனி இல்லை - முதல்வர் விஜயின் புது மாற்றம் | CM Vijay Pamani Illam Camp Office

46 326 просмотров · 7 ч назад
Dinamalar
3,65 млн подписчиков
46 326 просмотров · 7 ч назад
முதல்வர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தினமும் தலைமை செயலகத்திற்கு வந்து செல்கிறார். நாள்தோறும் சுமார் 18 முதல் 19 கிலோ மீட்டர் தூரம் அவர் பயணம் செய்கிறார். செல்லும் வழிகளில் எல்லாம் பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதை தடுக்க அரசு சார்பில் மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன. தலைமைச் செயலகத்திற்கு அருகில் உள்ள கிரீன்வேஸ் சாலையில் தகுதியான அரசு இல்லத்தைத் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டது. புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள… தினமலர் whatsapp சேனலை பாருங்கள் Join: https://www.whatsapp.com/channel/0029... #CMVijay #PamaniIllam #VettriIllam #RajaAnnamalaipuram #TamilNaduGovernment #ChiefMinisterCampOffice #TNPolitics #GreenwaysRoad #StateAdministration #Whatsapp #Dinamalar