What is Mutual consent divorce | பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து - சட்டம் சொல்வது என்ன?
Sattavilakam
0:00 / 0:00
What is Mutual consent divorce | பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து - சட்டம் சொல்வது என்ன?
4 662 просмотра · 4 года назад
Sattavilakam
8,36 тыс. подписчиков
4 662 просмотра · 4 года назад
What is Mutual consent divorce | பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து - சட்டம் சொல்வது என்ன?
கணவன் மனைவி இருவரும் இனி ஒன்றாக வாழ முடியாது என முடிவெடித்து மனபூர்வமாக சம்மதித்து விவாகரத்து கோருதல். பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோர இந்து திருமண சட்டம் மற்றும் சிறப்பு திருமண சட்ட பிரிவுகளின் படி கணவன் மனைவி குறைந்தபட்சம் 1 வருடம் பிரிந்து இருக்க வேண்டும். பிரிந்திருக்க வேண்டும் என்பது தனித்தனியாக வசிக்க வேண்டும் என்பதல்ல.
இருதரப்பினரும் ஒன்றாக வாழமுடியாது என முடிவு செய்தபின் நீதி மன்றத்தில் மனு செய்ய வேண்டும். சமரசத்திற்காக அல்லது சேர்ந்த வாழ்வதற்கு ஒரு வாய்ப்பாக குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 18 மாதம் நீதிமன்றம் வழங்கும். அதில் கணவனோ அல்லது மனைவியோ சமரசத்திற்கு முயன்று தோல்வியில் முடிந்தது நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் விவாகரத்து வழங்க பரிசீலிக்கும்.
#சட்டவிளக்கம்#
#legaladvice#
#PropertyRegistrationandDocumentationadvocate#
#mutualconsentdivorce#
#விவாகரத்துசட்டம்#
#divorcelaw#
#வாரிசுரிமைசட்டம்#
website : http://advocatecoimbatore.com/
FB page : / advocatecoimbatore
Telegram : https://t.me/pranavlawfirm