இரண்டு வகையான தேங்காய் சட்னி | Coconut Chutney 2 Ways In Tamil | Thengai Kara Chutney
HomeCooking Tamil
0:00 / 0:00
இரண்டு வகையான தேங்காய் சட்னி | Coconut Chutney 2 Ways In Tamil | Thengai Kara Chutney
77 151 просмотр · 2 года назад
HomeCooking Tamil
1,4 млн подписчиков
77 151 просмотр · 2 года назад
இரண்டு வகையான தேங்காய் சட்னி | Coconut Chutney 2 Ways In Tamil | Thengai Kara Chutney | Pachamilagai Getti Chutney | @HomeCookingTamil
For more Chutney recipes: • பச்சை மிளகாய் துவையல் | Green Chilli Chutn...
#thengaichutney #karachutneyintamil #coconutchutneyintamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Coconut Chutney 2 Ways: • Coconut Chutney Recipe in Under 30 Minutes...
Our Other Recipes
வேர்க்கடலை சட்னி: • வேர்க்கடலை சட்னி | Peanut Chutney In Tamil...
இஞ்சி சட்னி: • இஞ்சி சட்னி | Ginger Chutney Recipe In Tam...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...
இரண்டு வகையான தேங்காய் சட்னி
தேங்காய் காரா சட்னி
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - 1 கப்
பொட்டு கடலை - 1/4 கப் (Buy: https://amzn.to/37WWRsA)
பூண்டு - 2 பற்கள்
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
ப்யாத்கே மிளகாய் - 4 (Buy: https://amzn.to/454G5p4)
காய்ந்த மிளகாய் - 3 (Buy: https://amzn.to/37DAVT1)
கல் உப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
புளி (Buy: https://amzn.to/2Sh3kJG)
தண்ணீர்
பச்சை மிளகாய் கெட்டி சட்னி
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - 1 கப்
பொட்டு கடலை - 1/2 கப் (Buy: https://amzn.to/37WWRsA)
பச்சை மிளகாய் - 6
கல் உப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
புளி (Buy: https://amzn.to/2Sh3kJG)
தண்ணீர்
தாளிப்பு செய்ய
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
கடுகு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/449sawp )
சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
காய்ந்த மிளகாய் (Buy: https://amzn.to/37DAVT1)
பெருங்காய தூள் (Buy: https://amzn.to/3OrZ9qe)
கறிவேப்பிலை
செய்முறை:
தேங்காய் காரா சட்னி
1. மிக்ஸியில் துருவிய தேங்காய், பொட்டு கடலை, பூண்டு, இஞ்சி சேர்க்கவும்.
2. ப்யாத்கே மிளகாய், காய்ந்த மிளகாய், கல் உப்பு, புளி மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
3. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
பச்சை மிளகாய் தேங்காய் சட்னி
1. மிக்ஸியில் துருவிய தேங்காய், பொட்டு கடலை, பச்சை மிளகாய், புளி, கல் உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.
2. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும் .
தாளிப்பு செய்ய
1. கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்க்கவும்.
2. கடுகு பொரிந்ததும் காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து, பிறகு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிடவும். பின்பு சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
இரண்டு வகையான தேங்காய் சட்னி தயார்!
Coconut chutney has a special place in the South Indian tiffins and no tiffin is complete without this. Coconut is rich in good fats and it is very healthy for everybody. That's why, everybody adds it to different recipes and every household makes coconut chutney in a different style. In this video, we tried to show two wonderful coconut chutney recipes to you guys, one of them is red coconut chutney with red chillies and the other is green cococnut chutney with green chillies. These chutneys go amazingly well with any kind of tiffin like Idli, Dosa, Vada, Bonda etc. Try them and let me know which one you enjoyed the most.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
YOUTUBE: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : https://www.ventunotech.com/