Перейти к содержимому

உன் அருகில் என் இதயம்|விஜயலக்ஷ்மி ஜெகன்|tamil novels | tamil novels audiobooks| சுஜி ஷண்முகம்

Vijayalakshmi Jagan Audio Novels

0:00 / 0:00

உன் அருகில் என் இதயம்|விஜயலக்ஷ்மி ஜெகன்|tamil novels | tamil novels audiobooks| சுஜி ஷண்முகம்

22 975 просмотров · 5 дней назад
Vijayalakshmi Jagan Audio Novels
12,7 тыс. подписчиков
22 975 просмотров · 5 дней назад
   • உன் அருகில் என் இதயம்|விஜயலக்ஷ்மி ஜெகன்|ta...   ஸ்ரீதர் தன்னை பார்ப்பதை பார்த்த ஆஷிக் “இப்போதும் சொல்கிறேன். வீக் பாயின்ட் இல்லாத மனிதனே கிடையாது. அவன் இவ்வளவு நல்லவனாக இருந்தால் அவன் பழக்க வழக்கத்தை விசாரிப்பதை விட்டு விட்டு அவன் குடும்ப விவரத்தை சேகரியும்.” என்றதும் ஆஷிக் போகும் வழியை புரிந்துக் கொண்ட ஸ்ரீதர். “ சர் நாளை இதில் ஏதாவது பிரச்சினை வந்து விட்டால்.” “நான் முதலில் அவன் குடும்ப விவரத்தை விசாரிக்க தான் சொன்னேன்.இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று கூற வில்லை.நாளை இதே நேரத்தில் அவன் குடும்ப விவரம் என் கையில் வந்தாக வேண்டும்.” என்று கூறி விட்டு தன் அடுத்த வேலையை பார்க்க சென்றான். அதே நேரத்தில் அந்த கலெக்டரான சித்தார்த் தன் வீக் பாயின்டான தன் தங்கையை எழுப்பிக் கொண்டு இருந்தான். Vijayalakshmi jagan novels #tamilaudionovels #tamilnovelsaudiobooks #ramanichandrantamilnovelsaudio #ramanichandranaudionovels #ramanichandrantamilnovelsaudiobooks #ramanichandrannovels #ramanichandrannovelaudiobook #ramanichandrannovelsaudio #vijayalakshmijagannovela #sindhulsakshmijagannovels #tamilstory #tamilstoriesaudio #tamilaudiobooks #audiobooksintamil #tamil #audiobook #audiobooksfree #audiostory #audiostories To follow me in kindle:https://www.amazon.com/stores/Vijayal... kathaiaruvi website:https://kathaiaruvi.com/forum/