Перейти к содержимому

நாம் தேவனுக்கு என்ன செலுத்த வேண்டும்? | தேவனுடைய சபை, அன்சாங்ஹோங், தாயாகிய தேவன்

World Mission Society Church of God / Global

0:00 / 0:00

நாம் தேவனுக்கு என்ன செலுத்த வேண்டும்? | தேவனுடைய சபை, அன்சாங்ஹோங், தாயாகிய தேவன்

2 306 просмотров · 4 года назад
World Mission Society Church of God / Global
145 тыс. подписчиков
2 306 просмотров · 4 года назад
தீர்க்கதரிசிகள் மூலம் எழுதப்பட்ட வார்த்தைகளின்படி தேவன் எதில் மிகவும் பிரியப்படுகிறார்? பரலோகத்தில் விடிவெள்ளியின் தூண்டுதலால் தேவனுடைய பிள்ளைகள் பூமிக்கு தள்ளப்பட்டனர். பிரசங்கத்தின் மூலமாக மற்றொரு பாவியை மனந்திரும்புதலுக்கு நடத்துவது நமது பாவங்களுக்காக மனந்திரும்புவதற்கான அழகான கிரியையாய் இருக்கிறது மற்றும் நம்முடைய பரலோக வீட்டிற்கு திரும்புவோம். இப்படிதான் தேவன் மிகவும் பிரியப்படுகிறார். தேவனுடைய சார்ப்பில் உலகத்தை விழித்தெழுப்புவதற்காக எந்த சபை அவரிடமிருந்து அதிகாரத்தை பெற்றிருக்கிறது? மனுகுலத்தை இரட்சிப்பதற்காக இந்த பூமிக்கு வந்திருக்கும் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனின் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே சபை உலக சுவிசேஷ சங்கம் தேவனுடைய சபையாகும். மேலும், இதுதான் தேவன் தமது ஜனங்களை கைக்கொள்ள வேண்டுமென கட்டளையிட்ட ஓய்வுநாள், பஸ்காவை கைக்கொண்டு இந்த எல்லா கட்டளைகளையும் மனுகுலத்திற்கு கற்பிக்கிற ஒரே சபையாகும். மீகா 6:6-8 என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? . . . ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும் கர்த்தர்பிரியமாயிருப்பாரோ? . . . உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். லூக்கா 15:7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். [இந்த வீடியோவானது தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கத்தினரால் பதிப்புரிமை பெறப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் நகல் எடுப்பதும், விநியோகம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது] 〖World Mission Society Church of God〗https://watv.org 〖India〗 ▶ https://indiawmscog.org ▶ Email: india@wmscog.org 〖WATV Media Cast〗 ▶ https://watvmedia.org/ta