ஆபத்தான மலையேற்றம் | கொண்டரங்கிமலை | திண்டுக்கல் KONDARANGI MALAI PAYANAM | KONDARANGIHILL TREKKING
KANNAN KAMALAMSTUDIO
0:00 / 0:00
ஆபத்தான மலையேற்றம் | கொண்டரங்கிமலை | திண்டுக்கல் KONDARANGI MALAI PAYANAM | KONDARANGIHILL TREKKING
1 543 просмотра · 2 года назад
KANNAN KAMALAMSTUDIO
14 тыс. подписчиков
1 543 просмотра · 2 года назад
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் கீரனூர் கொண்டரங்கிமலை பயணம். ஒரு அருமையான மலை ஏற்றம். மலையேற்றம் விரும்புபவர்களுக்கான அருமையான இடம். தமிழ்நாட்டில் உள்ள நிறைய மலைகளில் மலையேற்றத்திற்கான சிறந்த மழையும் கூட. கொஞ்சம் சிரமத்துடன் கூடிய மலையேற்றத்தின் அருமையான அனுவப பயணம். மகான்கள் சித்தர்கள் வாழ்ந்த மலையாக நம்பப்படும் அருமையான மலை.
Trip to Kiranur Kondarangimalai near Othanchatram, Dindigul District. A fantastic mountain climb. A great place for trekking lovers. A lot of hills in Tamil Nadu also have good rainfall for trekking. A great adventure trek with little difficulty. A beautiful mountain believed to be the mountain where the great Siddhas lived.