Office | ஆபீஸ் 03/20/13
Vijay Television
0:00 / 0:00
Office | ஆபீஸ் 03/20/13
214 358 просмотров · 13 л. назад
Vijay Television
28,8 млн подписчиков
214 358 просмотров · 13 л. назад
OFFICE!!
Madhan gets revealed about the problem between Karthik and Raji's Father!
Lakshmi tries to convince Karthik. Raji's father advices Raji to resign the job.but Raji refuses and convinces her father.Madhan gets angry after knowing the truth.Raji feels sorry to karthik but karhik says that he will not refuse to hit back her father if He makes problem again.
ஆபீஸ்!
கார்த்திக்கை ராஜியின் அப்பா அடித்த பிரச்சனை மதனுக்கு தெரிய வருகிறது!
லட்சுமி கார்த்திக்கை சமாதானம் செய்ய முயல்கிறாள். ராஜியின் அப்பா ராஜியிடம் இந்த வேலை வேண்டாம் என்று கூறுகிறார். ராஜி அவரை சமாதானப்படுத்துகிறாள். மதன் கார்த்திக்கின் பிரச்சனை கேள்விப்பட்டு கோபம் கொள்கிறான். ராஜி கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்கிறாள். அதற்கு கார்த்திக் தன்னுடைய தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் மேலும் ராஜியின் அப்பா பிரச்சனை செய்தால் அடிக்க தயங்க மாட்டேன் என்றும் கூறுகிறான்.