நம்மாழ்வார் அறிவுரையில் உயிர் வேலியில் 4 லட்சம் மரங்களை தனிமனிதராக வளர்த்துள்ள விவசாயி Nammalvar
Yermunai Uzhavan
0:00 / 0:00
நம்மாழ்வார் அறிவுரையில் உயிர் வேலியில் 4 லட்சம் மரங்களை தனிமனிதராக வளர்த்துள்ள விவசாயி Nammalvar
11 136 просмотров · 4 года назад
Yermunai Uzhavan
15,6 тыс. подписчиков
11 136 просмотров · 4 года назад
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி திரு. ராஜேந்திரன் அவர்கள் இயற்கை விவசாயத்தில் நெல்லி சாகுபடியில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.நம்மாழ்வார் ஐயா அவர்களின் வழியில் விவசாயம் செய்து வரும் அவர் புதுமையாக உயிர் வேலியில் மிகவும் விலை உயர்ந்த டிம்பர் மரங்களை லட்சக்கணக்கில் அடர்த்தியாக பயிரிட்டு மிகச் சிறப்பாக வளர்த்து வருகிறார். இந்த முறையில் அவர் வளர்த்துவரும் மரங்களைப் பற்றியும் உயிர்வேலி அவசியம் பற்றியும் இந்த காணொளியில் விரிவாகப் பேசியுள்ளார். நேர்காணலை திருப்பூர் மாவட்டம் ஏர்முனை இளைஞர் அணி தலைவர் திரு .ஜோதி பிரகாஷ் அவர்கள் செய்துள்ளார்.
தொடர்பு எண்-9626967555
#நம்மாழ்வார் #இயற்கைவிவசாயம் #Nammalvar