Navagraha Temples | கும்பகோணம் நவக்கிரக கோவில்கள் 2026
Senthamarai Vlogs
0:00 / 0:00
Navagraha Temples | கும்பகோணம் நவக்கிரக கோவில்கள் 2026
128 просмотров · 3 дня назад
Senthamarai Vlogs
953 подписчика
128 просмотров · 3 дня назад
9 நவகிரகக் கோயில்கள் மற்றும் இடங்கள்:-
1.சூரியன் : சூரியனார் கோயில் (கும்பகோணத்திலிருந்து சுமார் 20 கி.மீ)
2.சந்திரன் : திங்களூர் (கும்பகோணத்திலிருந்து சுமார் 35 கி.மீ)
3.செவ்வாய் : வைத்தீஸ்வரன் கோயில் (கும்பகோணத்திலிருந்து சுமார் 55 கி.மீ)
4.புதன் : திருவெண்காடு
5.குரு : ஆலங்குடி
6.சுக்கிரன் : கஞ்சனூர்
7.சனி : திருநள்ளாறு
8.ராகு : திருநாகேஸ்வரம்
9.கேது : கீழப்பெரும்பள்ளம்