Перейти к содержимому

🥒🥛 சுவையான சுரைக்காய் பால் கூட்டு! 😋❤️‪@திவ்யாவின்சமையல்அறையில்‬

திவ்யாவின் சமையல் அறையில் 🧑‍🍳

0:00 / 0:00

🥒🥛 சுவையான சுரைக்காய் பால் கூட்டு! 😋❤️‪@திவ்யாவின்சமையல்அறையில்‬

199 просмотров · 3 дня назад
திவ்யாவின் சமையல் அறையில் 🧑‍🍳
12 подписчиков
199 просмотров · 3 дня назад
இன்றைய வீடியோவில் சுவையான மற்றும் எளிமையான சுரைக்காய் பால் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம் 😋❤️ வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு சுலபமாக செய்யக்கூடிய இந்த சுரைக்காய் பால் கூட்டு, சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். 🥰 🌿 தேவையான பொருட்கள்: 🥒 சுரைக்காய் – நறுக்கியது 🧅 வெங்காயம் – நறுக்கியது 🌿 கறிவேப்பிலை 🌶️ பச்சை மிளகாய் – 2 🧂 உப்பு – தேவையான அளவு 🌱 கடுகு – தேவையான அளவு 🥛 பால் – தேவையான அளவு 💧 தண்ணீர் – தேவையான அளவு சுலபமான முறையில் வீட்டிலேயே செய்து பாருங்கள். ❤️ Recipe பிடித்திருந்தால் Like 👍 Share ↗️ Subscribe 🔔 செய்ய மறக்காதீர்கள்! உங்கள் ஆதரவு எனக்கு மிகவும் முக்கியம். 🥰❤️ By Dhivya ❤️ #SorakkaiPaalKootu #SorakkaiKootu #PaalKootu #SouthIndianRecipes #TamilRecipe