Перейти к содержимому

Nilaavae Vaa 4K Song | Mouna Raagam | Mohan,Revathi | Mani Ratnam | S.P.B & Ilaiyaraaja Melody Song

Master Music Collection Songs

0:00 / 0:00

Nilaavae Vaa 4K Song | Mouna Raagam | Mohan,Revathi | Mani Ratnam | S.P.B & Ilaiyaraaja Melody Song

1 236 643 просмотра · 6 мес. назад
Master Music Collection Songs
1,22 млн подписчиков
1 236 643 просмотра · 6 мес. назад
‪@mastermusiccollectionsongs‬ #ilayarajamelodyhits #ilayaraja #mohan #tamilsong #spb #sad #Mohanhitsongs #spbhitsongs #Ilayarajamusic #mounaraagam Mouna Ragam is a 1986 Indian Tamil-language romantic drama film written and directed by Mani Ratnam, and produced by G. Venkateswaran. The film stars Mohan and Revathi, with Karthik in a guest appearance. V. K. Ramasamy, Ra. Sankaran, Bhaskar, Kanchana, Vani, Kalaiselvi and Sonia play supporting roles. It narrates the life of Divya (Revathi), a free-spirited college girl who is forced into an arranged marriage with Chandrakumar (Mohan) by her father (Sankaran) though she still lives with the memory of her deceased lover Manohar (Karthik). The story follows Divya's inner conflict between holding on to her past and coming to terms with the present. Movie : Mouna Ragam Song : Nilaave Vaa Sung By : S. P. Balasubrahmanyam Music : Ilaiyaraaja Lyrics : Vaali Starring : Mohan, Revathi& Other Directed : Mani Ratnam Release date : 15 August 1986 Nilaave Vaa Song Lyrics ............................................... ஆண் : ……………………….. ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன் ஆண் : நிலாவே வா செல்லாதே வா ஆண் : காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு ஆண் : அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு் பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை ஆண் : பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை ஆண் : நிலாவே வா செல்லாதே வா ஆண் : பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது ஆண் : ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே ஆண் : ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன் ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான்