Перейти к содержимому

MSVயை அழவைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | Pattukkottai And MSV

WhatsUp Tamila

0:00 / 0:00

MSVயை அழவைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | Pattukkottai And MSV

267 918 просмотров · 4 месяца назад
WhatsUp Tamila
42 тыс. подписчиков
267 918 просмотров · 4 месяца назад
MS.விஸ்வநாதனை அழவைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் #pattukottai #msv #kannadasan பாசவலை Movie song composing with New writer Pattukottai Kalyanasundaram. குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம் குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம் தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம் சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம் சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம் உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக்கெதுதான் சொந்தமடா உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக்கெதுதான் சொந்தமடா மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே வந்த லாபம் அது மந்தமடா மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே வந்த லாபம் அது மந்தமடா #tamilcinema #music #viralvideo #tamil #srilanka #malaysia #usatamilvlog