Перейти к содержимому

திருமுருகாற்றுப்படை முழுப்பாடல் | Thirumurugatrupadai Full Song | NeonKoothu

NeonKoothu

0:00 / 0:00

திருமுருகாற்றுப்படை முழுப்பாடல் | Thirumurugatrupadai Full Song | NeonKoothu

99 просмотров · 4 дня назад
NeonKoothu
220 подписчиков
99 просмотров · 4 дня назад
நக்கீரர் இயற்றிய பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை — அடிகள் 1 முதல் 317 வரை, ஆறு பகுதிகளையும் தொடர்ச்சியாக இணைக்கும் NeonKoothu முழுப்பாடல். திருப்பரங்குன்றம் முதல் பழமுதிர்சோலை வரை முருகனின் திருத்தலங்கள், இயற்கை நிலங்கள், வழிபாட்டு மரபுகள், மக்கள் வாழ்வியல் மற்றும் சங்கத்தமிழின் காட்சிகளை இசை வடிவில் அனுபவிக்கலாம். பகுதிகள் / Chapters 00:00 திருமுருகாற்றுப்படை — முழுப்பாடல் 00:05 திருப்பரங்குன்றம் — அடிகள் 1–77 07:29 திருச்சீரலைவாய் — அடிகள் 78–125 13:43 திரு ஆவினன்குடி — அடிகள் 126–176 18:19 திரு ஏரகம் — அடிகள் 177–189 20:21 குன்றுதோறாடல் — அடிகள் 190–217 23:27 பழமுதிர்சோலை — அடிகள் 218–317 27:36 நிறைவு இலக்கிய மூலம்: திருமுருகாற்றுப்படை — பத்துப்பாட்டு இயற்றியவர்: நக்கீரர் இசை வடிவாக்கம் மற்றும் காட்சிப்படைப்பு: NeonKoothu Thirumurugatrupadai Full Song presents lines 1–317 as one continuous Tamil musical journey through all six sections: Thirupparankundram, Thiruchiralaivai, Thiru Avinankudi, Thiru Erakam, Kunruthoraadal and Pazhamudircholai. இந்த முழுப்பாடலில் உங்களை அதிகம் கவர்ந்த பகுதி எது? Comment-ல் பகிருங்கள். #திருமுருகாற்றுப்படை #Thirumurugatrupadai #முருகன்பாடல்கள் #SangamLiterature #NeonKoothu