நகரத்தார் மரபின் பழக்க வழக்கங்கள் |சொ.சொ.மீ.சுந்தரம் | SoSoMe.Sundaram
Nattukottai Nagarathar Tv
0:00 / 0:00
நகரத்தார் மரபின் பழக்க வழக்கங்கள் |சொ.சொ.மீ.சுந்தரம் | SoSoMe.Sundaram
31 171 просмотр · 1 год назад
Nattukottai Nagarathar Tv
224 тыс. подписчиков
31 171 просмотр · 1 год назад
சென்னைவாழ் பூலாங்குறிச்சி நகரத்தார் சங்கத்தின் 25ம் ஆண்டு விழாவை இரண்டு நாட்கள் கொண்டாட்டமாக சென்னை அருகேயுள்ள திருக்கழுங்குன்றனம் ஏகரத்தினபுரத்தில் உள்ள எஸ்தல் ரிசார்ட்டில் நடத்தினார்கள்.
இந்த நிகழ்வுகளின் தொடர் காணொலியில் இது ஏழாம் பகுதி.
நகரத்தார் மரபின் பழக்கவழக்கங்கள் என்ற தலைப்பில் நகரத்தார் சமூகம் குறித்து மிகச்சிறப்பாக தனக்கே உரித்தான நகைச்சுவை ததும்ப ஆற்றும் உரையின் காணொலி வடிவத்தை வெளியிடுவதில் நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி பெருமையடைகின்றது. இதே வரிசையில் இதற்கு முன்பு வந்த காணொலிகளைக் கீழ்க் காணும் லிங்க் மூலம் காணலாம்.
• சென்னைவாழ் பூலாங்குறிச்சி நகரத்தார் சங்கத்... சென்னைவாழ் பூலாங்குறிச்சி நகரத்தார் சங்கத்தின் 25ம் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள்-காணொலி-1
• செயற்குழு உறுப்பினர்களுக்கு கௌரவம்-சென்னைவ... செயற்குழு உறுப்பினர்களுக்கு கௌரவம்-சென்னைவாழ் பூலாங்குறிச்சி -25ஆண்டுவிழா-காணொலி-2
• ஆச்சி சொன்ன-OTP! சிறுவர்கள் நடிக்கும் நாட... ஆச்சி சொன்ன-OTP! சிறுவர்கள் நடிக்கும் நாடகம்-சென்னைவாழ் பூலாங்குறிச்சி நகரத்தார் சங்கம்-காணொலி-3
• பூலாங்குறிச்சி நகரத்தார் சங்கத்தின் வெள்ளி... பூலாங்குறிச்சி நகரத்தார் சங்கத்தின் வெள்ளி விழா-சிறப்புரைகள்-காணொலி-4
• பிள்ளையார்பட்டி-இரணிக்கோவில் நகரத்தார் எடு... பிள்ளையார்பட்டி-இரணிக்கோவில் நகரத்தார் எடுத்த நல்ல முடிவால் 400 திருமணங்கள் நடக்க வாய்ப்பு-காணலி-5
• நமது வெள்ளிவிழாவைக் கண்டு தமிழகமே வியக்கிற... நமது வெள்ளிவிழாவைக் கண்டு தமிழகமே வியக்கிறது-செ.வா.பூ.ந.சங்கம்-அபிராமி இராமநாதன் பெருமிதம்-காணொலி-6
@NattukottaiNagaratharTv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTORS
N.Sivasubramanian
Mrs.Lakshmi Sithirai Anandam
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
#nattukottainagrathartv #sosomeenakshisundaram #sosome #சொ.சொ.மீ.சுந்தரம் #tamil