Перейти к содержимому

யாழ் குருநகர் சந்தையில் குவியும் இறால் நண்டு!#யாழ்ப்பாணம் #fishmar #prawns

MS Ramanan

0:00 / 0:00

யாழ் குருநகர் சந்தையில் குவியும் இறால் நண்டு!#யாழ்ப்பாணம் #fishmar #prawns

2 314 просмотров · 1 г. назад
MS Ramanan
485 подписчиков
2 314 просмотров · 1 г. назад
எனது இன்றைய பயணமானது. யாழில் உள்ள குருநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடல் உணவு சந்தையாகும் இந்த சந்தை ஆனது யாழ் மாவட்டத்திலேயே மிகவும் ஒரு பிரசித்தி பெற்ற சந்தையாக திகழ்கின்றது இந்த சந்தை வடக்கு மாகாணத்திலேயே மிகவும் ஒரு பெரிய சந்தையாக காணப்படுகிறது. இங்கு அதிக அளவிலான மக்கள் வந்து மீன்களை கொள்வனவும் செய்து கொண்டு போவார்கள் வியாபாரிகள் எனது இந்த வீடியோக்கள் அனைத்தையும் நானே தன்னிச்சையாக வீடியோ ஒளிப்பதிவு செய்துள்ளேன் நோக்கம் இந்த தகவலை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டும்தான் ஆனால் உங்களின் ஆதரவினை நாடி நிற்கிறேன் Subsribe செய்து உங்கள் ஆதரவினை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் யாழ் மண்ணிலிருந்து MS றமணன் நன்றி மக்களே!!! #jaffna #fishmarket #srilanka #prawns #vairalvideo #seafood #fish #srilanka #nalluran #sinnar #akd #subscribe #follow #பரபரப்பு #vairalvideo #indianfood #uk #london #lankasri #jaffnanews ##ramanathanarchchuna #automobile #canada #tamil #eelamnews #eelamvideos #seafood