Перейти к содержимому

Nandri Solliduven | New Tamil Christian Song 2023 | Moses Jayakumar

Moses Jayakumar - Official

0:00 / 0:00

Nandri Solliduven | New Tamil Christian Song 2023 | Moses Jayakumar

23 743 просмотра · 3 года назад
Moses Jayakumar - Official
2,3 тыс. подписчиков
23 743 просмотра · 3 года назад
Nandri Solliduven | New Tamil Christian Song | Moses Jayakumar #tamilchristiansong #tamilworship #nandrisolliduven #tamilworshipsongs #tamilworship #tamilchristiansong2023 #mosesjayakumar#newtamilchristiansong2023 Lyric, Song Composed and sung by Moses Jayakumar Music Arranged and Produced by Praveen Raj Executive Producer: Albert Natarajan Direction: Shobina Kannan DOP: Rahul Title, Poster & Thumbnail Designs by Madhan Abraham Shooting Assistant: Girija All Guitars & Mandolin | Jackson Williams Rhythm Programming | Livingston Amul John Flute : Churchil Vocal Processing | Godwin Backing Vocals | Rohith Fernandes & Shobi Ashika Mixed and Mastered by Jerome Allan Ebenezer Video Editing & Colouring: Moses Jayakumar Vocals Recorded @ D7 studios, Coimbatore by Johanson Stephen Backing vocals recorded @ Oasis studio, Chennai by Prabhu Immanuel & Abishek Eliazer Music on The Sound Garage கோடா கோடி நன்றி சொல்வேன் கண் உறங்காமல் என்னை காத்த அதிசய தேவன் வல்ல தேவன் அரணாய் என்னோடிருக்கிறர் அதிசய தேவன் வல்ல தேவன் அழகாய் என்னை நடத்தினார் அவர் செய்வது எல்லாம் வாய்க்குமே அவர் சொல்வது எல்லாம் நிற்குமே - 2 என் உயர்வும் என் தாழ்வும் அவரே என் பெலனும் என் துணையும் அவரே - 2 நன்றி சொல்லிடுவேன் ஆயுள் உள்ளவரை நன்றி சொல்லிடுவேன் நன்மை செய்தவர்க்கே - 2 திறமை எதிர்பார்க்கும் உலகிலே தூக்கிட கரங்கள் இல்லையே - 2 என் எதிர்காலத்தை அறிந்தவர் உயர்த்தினார் தம் தோழனாய் என் எதிர்காலத்தை அறிந்தவர் உயர்த்துவார் தம் தோழனாய் தேவைகள் என்னை நெறுக்கினாலும் மனிதரும் என்னை ஒடுக்கினாலும் - 2 வாக்குத்தத்தம் செய்தவர் தம் வாக்கை நிறைவேற்றி நடத்தினார் வாக்குத்தத்தம் செய்தவர் தம் வாக்கை நிறைவேற்றி நடத்துவார் Koda kodi nandri solven Kan urangamal ennai kaatha Adhisaya Dhevan valla Dhevan Aranai ennodirukirar Adhisaya Dhevan valla Dhevan Azhagai ennai nadathinar Avar seivathu ellam vaaikume Avar solvathu ellam nirkume -2 En uyarvum en thazhvum avare En belanum en thunaiyum avare -2 Nandri solliduven aayul ullavarai Nandri solliduven nanmai seiythavarke -2 Thiramai ethir parkum ulakile Thookida karangal illaiye -2 En ethirkalathai arinthavar Uyarthinar thum thozhanai En ethirkalathai arinthavar Uyarthuvar tham thozhanai Thevaigal ennai nerukinalum Manitharum ennai odukinalum -2 Vaakuthatham seiythavar Tham vaakai niraivetri nadathinar Vaakuthatham seiythavar Tham vaaikai niraivetri nadathuvar WATCH OUR OTHER SONGS YESUVE NADHA | TAMIL VERSION | MUTTOLAM ALLA    • TAMIL CHRISTIAN SONG | YESUVE NADHA | TAMI...   CHRISTMAS SONG 2021 | ATHISAYAME ARPUDHAME    • TAMIL CHRISTMAS SONG 2021 | ATHISAYAME ARP...