Перейти к содержимому

பயணிகளுடைய பிரயாணம் | Pr. ஞானசௌந்தரி | Part-1 | ‪@AgniPrayerHouseEraiyur‬

Agni Prayer House Eraiyur

0:00 / 0:00

பயணிகளுடைய பிரயாணம் | Pr. ஞானசௌந்தரி | Part-1 | ‪@AgniPrayerHouseEraiyur‬

169 просмотров · 1 месяц назад
Agni Prayer House Eraiyur
824 подписчика
169 просмотров · 1 месяц назад
பயணிகளுடைய பிரயாணம் எகிப்து தேசத்தில் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனங்களை தேவன் தமது வல்லமையான கரத்தினால் மீட்டெடுத்து வாக்குத்தத்த தேசமான கானான் தேசத்தை நோக்கி நடத்திச் சென்ற பயணமே பயணிகளுடைய பிரயாணம் இந்த பயணத்தில் அவர்கள் சந்தித்த சோதனைகள் போராட்டங்கள் தேவனுடைய அற்புதமான நடத்துதல் மேகஸ்தம்பம் அக்கினிஸ்தம்பம் செங்கடல் பிளந்த அற்புதம் என ஒவ்வொரு நிலையிலும் தேவன் தமது ஜனங்களோடு இருந்தார் இன்றும் நம்முடைய வாழ்க்கை பயணத்திலும் எத்தனை சோதனைகள் வந்தாலும் நம்மை அழைத்த தேவன் நம்மை கைவிடாமல் தமது வாக்குத்தத்தத்தை நோக்கி நடத்திச் செல்கிறார் இந்த செய்தியின் மூலம் உங்கள் வாழ்க்கை பயணத்திலும் தேவனுடைய வழிநடத்துதலை உணர்ந்து விசுவாசத்தோடு முன்னேற தேவன் கிருபை செய்வாராக இந்த செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like Share Subscribe செய்யுங்கள் May God bless you... For contact Pr. Solomon Agni prayer House Eraiyur Chennai. Phone No: 9095534748 Email - agniprayer2909@gmail.com Location: https://maps.app.goo.gl/AWqEhrb4FHJjH... Sunday 1st Service - 6.00 am Sunday 2nd Service - 9.00 am #agniprayerhouse#jesus#christianity#trending #fire#gospel#mindset#spirituality #tamilchristianmassage#agni#prayer#house#bible#TamilChristianSong,#Jesus,#TamilWorship,#ChristianShorts,#GospelSong,#JesusLove,#TamilSong,#BibleVerse,#WorshipShorts,#JesusStatus,