Перейти к содержимому

😱 கவனித்தீர்களா? வயது குறைப்பு ! | TNPSC VAO Maximum Age limit 2026 | VAO minimum & Maximum Agelimit

Vetri Study Center

0:00 / 0:00

😱 கவனித்தீர்களா? வயது குறைப்பு ! | TNPSC VAO Maximum Age limit 2026 | VAO minimum & Maximum Agelimit

18 993 просмотра · 20 часов назад
Vetri Study Center
140 тыс. подписчиков
18 993 просмотра · 20 часов назад
TNPSC Group 4 Notification 2026 – VAO வயது வரம்பு 42ஆ? 40ஆ? TNPSC Group 4 Notification 2026 வெளியாகியுள்ள நிலையில், Village Administrative Officer (VAO) Post-க்கு வயது வரம்பு என்ன? என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. இந்த வீடியோவில் VAO Age Limit 2026 தொடர்பான முக்கிய தகவல்களை தெளிவாக பார்க்கலாம். 📌 இந்த வீடியோவில் பார்க்கப்போகும் தகவல்கள்: ✅ VAO பதவிக்கான குறைந்தபட்ச வயது ✅ General Category வயது வரம்பு ✅ BC / BCM / MBC / DNC பிரிவினருக்கான வயது வரம்பு ✅ SC / SC(A) / ST பிரிவினருக்கான வயது வரம்பு ✅ Graduate candidates-க்கு உள்ள முக்கிய விதி ✅ “No Maximum Age Limit” என்றால் என்ன? ✅ 42 வயது / 40 வயது தொடர்பான குழப்பம் ✅ TNPSC Group 4 Notification 2026 முக்கிய தகவல்கள் ✅ VAO 2026 eligibility 📢 TNPSC Group 4 2026 தேர்வுக்கு தயாராகும் அனைவரும் இந்த தகவலை கவனமாக தெரிந்து கொள்ளுங்கள். Official Notification: https://tnpsc.gov.in/document/english... ⚠️ விண்ணப்பிக்கும் முன் TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் சரிபார்க்கவும்.