Перейти к содержимому

12 வருட இடைவெளிக்கு பிறகு PG TRB தேர்ச்சி🔥🔥 | ஒரு பெண்ணின் உண்மை கதை

CHEMISTRY RATHNA

0:00 / 0:00

12 வருட இடைவெளிக்கு பிறகு PG TRB தேர்ச்சி🔥🔥 | ஒரு பெண்ணின் உண்மை கதை

2 835 просмотров · 8 месяцев назад
CHEMISTRY RATHNA
14,9 тыс. подписчиков
2 835 просмотров · 8 месяцев назад
இந்த காணொளியில், 12 வருட இடைவெளிக்கு பிறகு PG TRB தேர்வில் வெற்றி பெற்ற ஒரு பெண்ணின் உண்மை கதையை பார்க்கலாம். வீட்டு வேலைகள், குடும்ப பொறுப்புகள், மன அழுத்தம், தோல்விகள் அனைத்தையும் கடந்து கைவிடாத முயற்சியால் கனவை நனவாக்கிய உண்மை வாழ்க்கை அனுபவம் இது. இந்த வீடியோ PG TRB / UG TRB aspirants திருமணத்திற்கு பிறகு படிக்க நினைக்கும் பெண்கள் தோல்விக்குப் பிறகு மீண்டும் முயற்சிக்க நினைப்பவர்கள் எல்லோருக்கும் நம்பிக்கையும் ஊக்கமும் தரும். 👉 இந்த கதை உங்களுக்கு ஊக்கம் அளித்தால் LIKE | SHARE | SUBSCRIBE செய்ய மறக்காதீர்கள். 📌 Channel: Chemistry Rathna 📚 PG TRB | UG TRB | Chemistry Coaching