Перейти к содержимому

Episode 9 - Personal Development VS Personality Development

Augustine

0:00 / 0:00

Episode 9 - Personal Development VS Personality Development

137 просмотров · 2 недели назад
Augustine
17 подписчиков
137 просмотров · 2 недели назад
இந்த podcast-ல Personal Development மற்றும் Personality Development இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பற்றி பேசிருக்கேன். Personality Developmentன்னா, மற்றவர்கள் நம்மைப் பார்க்கும்போது நாம் எப்படி தெரிகிறோம், நம்முடைய வெளித்தோற்றம் எப்படி இருக்கிறது, எப்படி பேசுறோம், எப்படி நடந்துக்கிறோம், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன impression உருவாக்குறாங்க — இதுபோன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனா Personal Development என்பது அதைவிட ஆழமான விஷயம். நம்மைப் பற்றி நம்முடைய பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம்? அதைவிட முக்கியமாக, நம்மைப் படைத்த ஆண்டவருடைய பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம்? என்பதையும் புரிந்துகொண்டு, நம்மை உள்ளிருந்து வளர்த்துக்கொள்வது பற்றியது. வெளியில் மற்றவர்களுக்கு எப்படி தெரிகிறோம் என்பதுக்கும், உள்ளுக்குள் உண்மையிலேயே நாம் எப்படி இருக்கிறோம் என்பதுக்கும் வித்தியாசம் இருக்கலாம். அந்த வித்தியாசத்தைப் பற்றியும், Personality Development-ஐ விட Personal Development ஏன் வேறுபட்டது? என்பதையும் இந்த podcast-ல் பகிர்ந்திருக்கேன். https://lnk.at/augustineawakening