ராசி சக்கரம் கோயில் துறையூர் பகளவாடி சத்திரம் | சிவன் பீடம் | 27 நட்சத்திரம் தலவிருட்சம் உள்ள கோயில்
ஆன்மீகத்துடன் நட்பு
0:00 / 0:00
ராசி சக்கரம் கோயில் துறையூர் பகளவாடி சத்திரம் | சிவன் பீடம் | 27 நட்சத்திரம் தலவிருட்சம் உள்ள கோயில்
20 678 просмотров · 4 г. назад
ஆன்மீகத்துடன் நட்பு
112 тыс. подписчиков
20 678 просмотров · 4 г. назад
காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயில் பகளவாடி சத்திரம், துறையூர் வட்டம், திருச்சி மாவட்டம்
மூலவர் : ஏகாம்பரேஸ்வரர்
அம்மன் : காமாக்ஷி அம்மன்
ஊர் : பகளவாடி சத்திரம்
தீர்த்தம் : சீதா தேவி குளம்.
தலவரலாறு
சாரங்கநாதர் என்ற சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ள கோயில். சாரநாத சித்தர் இத்தலத்தில் இராசி சக்கரம் பிரதிஷ்டை செய்து இங்குள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் ஜீவசமாதி அடைந்தார்.
திருவிழா
பிரதோஷம், மஹா சிவராத்திரி, பௌர்ணமி அன்று சித்தர் ஜீவசமாதியில் அபிஷேகம் மற்றும் யாகம் நடைபெறும்.
தலசிறப்பு
ஆலயத்தின் வடக்கில் 27 நட்சத்திரம் தலவிருட்சம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு ராசி சக்கரம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
அமைவிடம்
துறையூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் உள்ள பகளவாடி ஜெயராம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கோயில் Google map link
https://maps.app.goo.gl/U5Jkp8aZHFmNn...
ஆலய அர்ச்சகர் அலைபேசி எண்:
9750293721
If you want to Support our channel via UPI ID
nava2904@kvb
Join our channel Whats app Group
https://chat.whatsapp.com/LRPxBQMNHRA...
தமிழ்