Перейти к содержимому

🙏 சனிக்கிழமை ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம் | தடைகள் நீங்கி வெற்றி பெருக | Hanuman Mandiram | Anjaneyar

Bakthi Padalgal

0:00 / 0:00

🙏 சனிக்கிழமை ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம் | தடைகள் நீங்கி வெற்றி பெருக | Hanuman Mandiram | Anjaneyar

596 просмотров · 6 дней назад
Bakthi Padalgal
15,6 тыс. подписчиков
596 просмотров · 6 дней назад
🙏 சனிக்கிழமை ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம் | தடைகள் நீங்கி வெற்றி பெருக | Hanuman Mandiram | Anjaneyar Devotional 🔱 ஸ்ரீ ஆஞ்சநேயரின் திருவருளை பெறும் புனிதமான ஹனுமான் மந்திரம். 🙏 சனிக்கிழமை அனுமனை மனமுருகி வணங்கி இந்த மந்திரத்தை கேட்டு வழிபடுங்கள். ஆஞ்சநேயரின் அருளால் பயங்கள் நீங்கி, தடைகள் விலகி, மனதில் தைரியமும் வாழ்வில் வெற்றியும் பெருகட்டும். 🌺🕉️ ஸ்ரீ ராம நாமத்தை போற்றி, ஆஞ்சநேயரின் அருளும் ஆசீர்வாதமும் அனைவருக்கும் என்றும் துணையாக இருக்கட்டும். ஜெய் ஸ்ரீ ராம்! 🙏🔱 #ஆஞ்சநேயர் #ஹனுமான் #ஹனுமான்மந்திரம் #சனிக்கிழமை #ஆஞ்சநேயர்அருள் #ஹனுமன்பக்தி #அனுமன் #ஸ்ரீராமர் #ஜெய்ஸ்ரீராம் #Hanuman #HanumanMantra #HanumanMandiram #anjaneyar Song Details Song Name : Hanuman Mandiram - 00:00 Artist : Rahul Lyricist : Hamsaa Composer : Sivapuranam D.V.Ramani