Перейти к содержимому

ரூ.70 கோடி பேரம்! ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள் | ரகசிய டைரி பகீர்

Voice of Rajesh

0:00 / 0:00

ரூ.70 கோடி பேரம்! ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள் | ரகசிய டைரி பகீர்

165 просмотров · 3 нед. назад
Voice of Rajesh
9,44 тыс. подписчиков
165 просмотров · 3 нед. назад
ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி மீதான போக்ஸோ வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உண்மைகள்! சுமார் 23 ஆண்டுகளாக அப்பாவி சிறுமிகளை சீரழித்த இந்த வழக்கில், வீரமணியை காப்பாற்ற போலீஸ் துறை மற்றும் அரசியல் புள்ளிகள் ரூ.70 கோடி பேரம் பேசியதாக எழுந்துள்ள அதிர்ச்சி குற்றச்சாட்டு. வீரமணியின் ரகசிய டைரியில் சிக்கிய பெயர்கள் யார் யார்? விசாரணை அதிகாரிகளின் அலட்சியமும், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட உயர் அதிகாரிகளும்... தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஐஜி தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) குறித்து முழுமையான அலசல் இந்த வீடியோவில். #GemGranitesVeeramani #VeeramaniCase #TamilNaduNews #POCSO #BreakingNews #TamilNews #CrimeNewsTamil