உப்பில்லாத உணவை ஏற்றுக்கொண்ட உப்பிலியப்பன் பெருமாள் 🙏 | உப்பிலியப்பன் தலபுராணக் கதை
arul mazhai
0:00 / 0:00
உப்பில்லாத உணவை ஏற்றுக்கொண்ட உப்பிலியப்பன் பெருமாள் 🙏 | உப்பிலியப்பன் தலபுராணக் கதை
264 просмотра · 1 день назад
arul mazhai
2,01 тыс. подписчиков
264 просмотра · 1 день назад
உப்பிலியப்பன் பெருமாளுக்கு ஏன் உப்பில்லாத நைவேத்தியம் படைக்கப்படுகிறது? 🙏
மார்க்கண்டேய மகரிஷியின் தவம், பூமாதேவியின் அவதாரம், வயதான அந்தணராக வந்த திருமால், பூமாதேவியுடன் நடைபெற்ற திருக்கல்யாணம் என உப்பிலியப்பன் திருத்தலத்தின் தலபுராணக் கதையை இந்த வீடியோவில் காணலாம்.
உப்பிலியப்பன் பெருமாளும் பூமாதேவியும் அனைவருக்கும் அருள்புரியட்டும். 🙏
ஓம் நமோ நாராயணாய! 🙏