Перейти к содержимому

காமராஜர் பாடல் வரிகள் | காமராஜர் பிறந்தநாள் பாடல் | Kamarajar song tamil

மகிழம்பூ🖋️Magizhampoo🌼

0:00 / 0:00

காமராஜர் பாடல் வரிகள் | காமராஜர் பிறந்தநாள் பாடல் | Kamarajar song tamil

98 677 просмотров · 2 месяца назад
மகிழம்பூ🖋️Magizhampoo🌼
109 тыс. подписчиков
98 677 просмотров · 2 месяца назад
Whatsapp channel Link - https://www.whatsapp.com/channel/0029... பெருந்தலைவர் காமராஜர் பாடல் யாரோ யாரோ யாரிவரோ இந்தியத் தாயின் பெரும் வரமோ... யாரோ யாரோ யாரிவரோ தமிழகம் பெற்ற அரும்பேறோ... காமராஜர் காமராஜர்! கர்ம வீரர் காமராஜர்! காமராஜர் காமராஜர் கல்வித்தந்தை காமராஜர்! கல்விச் சாலைகள் ,ஆலைகள் அவராலே... அணைகள், நீர்வளம் அவராலே... தொழிற்துறை வளர்ச்சி அவராலே... தமிழகம் நிமிர்ந்தது அவராலே... காமராஜர் காமராஜர்! கர்ம வீரர் காமராஜர்! காமராஜர் காமராஜர் கல்வித்தந்தை காமராஜர்! அரசியல் களத்திலும் விற்பன்னர்! அரசவை ஆள்வதில் பெரும் மன்னர்! அறிவில் மிஞ்சிய ஞானி அவர்! எதற்கும் அஞ்சா நெஞ்சர் அவர்! யாரோ யாரோ யாரிவரோ இந்தியத் தாயின் பெரும் வரமோ... யாரோ யாரோ யாரிவரோ தமிழகம் பெற்ற அரும்பேறோ... காமராஜர் காமராஜர்! கர்ம வீரர் காமராஜர்! காமராஜர் காமராஜர் கல்வித்தந்தை காமராஜர்! 📢 Disclaimer All images and background music used in this video are generated using Artificial Intelligence (AI) tools. The lyrics of this song are original content created and owned by us. All rights to the lyrics are reserved. The AI tools used for generating images and music are approved for commercial use, and their usage complies with the respective platform policies and licensing terms. This video is created for creative and entertainment purposes only. #Magizhampoo #tamilkavithai #kavithai