Перейти к содержимому

விருச்சிகம் ராசி | செப்டம்பர் மாத ராசி பலன் 2026 | Viruchigam | September Month Rasi Palan 2026

ASTRO PALANI SWAMYGAL

0:00 / 0:00

விருச்சிகம் ராசி | செப்டம்பர் மாத ராசி பலன் 2026 | Viruchigam | September Month Rasi Palan 2026

8 099 просмотров · 3 дня назад
ASTRO PALANI SWAMYGAL
270 тыс. подписчиков
8 099 просмотров · 3 дня назад
விருச்சிகம் ராசி | செப்டம்பர் மாத ராசி பலன் 2026 | Viruchigam | September Month Rasi Palan 2026 Scorpio Horoscope 2026 Viruchigam September 2026 Scorpio September RasiPalan 2026 viruchigam rasi palan 2026 in tamil viruchigam rasi 2026 in tamil viruchigam lagnam palan Aavani matha rasi palan 2026 Viruchigam Purattasi matha rasi palan 2026 viruchigam rasi viruchigam rasi recent vedio விருச்சிகம் ராசி செப்டம்பர் மாத ராசி பலன் 2026, விருச்சிகம் ராசி 2026 செப்டம்பர் மாத ராசி பலன்கள், விருச்சகம் ராசிக்கு செப்டம்பர் மாதம் 2026 எப்படி இருக்கும் என்பதை பற்றி பொது பலனாக இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது. விருச்சிகம் ராசிக்கு காலம் கடந்த ஞானம் என்றே சொல்லலாம் இந்த செப்டம்பர் மாதத்தை பொறுத்தவரை ஏற்கனவே செய்த செயல்களை சீர்தூக்கிப் பார்க்கும் காலம். சிம்ம ராசியில் சூரியன் கேது சேர்க்கை மீனம் ராசியில் சனி வக்கிரம் இந்த அடிப்படையில் ஒரு ஞானம் ஏற்படும் செப்டம்பர் 18ஆம் தேதி சூரிய பெயர்ச்சி சூரியன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் கன்னியில் புதன் ஆட்சி உச்சம் குரு உச்சம் ஒன்பதாம் பாவகத்தில் செவ்வாய் மாதத்தின் இறுதியில் பெயர்ச்சி ஆகிறது செப்டம்பர் 18ஆம் தேதி கடக ராசிக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி அனுப்பு பின்பு தடைகள் விலகும் தடுமாற்றங்கள் மாறும் முன்னேற்றங்கள் ஏற்படும் இந்த செப்டம்பர் மாதத்தை பொறுத்தவரை தொழில் வேலை எப்படி? ஆரோக்கியம் எப்படி இருக்கும் நிதி நிலைமை எப்படி இருக்கும் கணவன் மனைவி உறவு நிலை எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த வீடியோவில் ஒரு பொது பலனாக சொல்லப்பட்டுள்ளது தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால் கீழ்கண்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் மட்டும் பண்ணுங்க கட்டண சேவை மட்டுமே. Astro Palani Swamygal, M. A. B. ED. M. PHIL, Astrologer, whats app 8248919042, #astropalaniswamygal #viruchigamrasi #Viruchigam #SeptemberMonthRasiPalan2026 #ViruchigamRasi #viruchigamlagnamtamil #virichigamrasipalan2026 #September2026 #Viruchigamseptember2026 #viruchigam2026 #விருச்சிகம்ராசி #விருச்சிகம் #செப்டம்பர் #மாத #ராசிபலன்கள்2026 #SaniVakrapeyarchi2026 #Sanipeyarchi2026 #Rahukethupeyarchi2026 #GuruPeyarchi2026 #Aavanimatharasipalan2026 #Aavani2026 #Purattasimatharasipalangal2026 #RasiPalan #rasipalantoday #viruchikarasi #weeklyrasipalangal #indrayarasipalan #astrologyintamil #TamilAsyrology #scorpioHoroscope2026 #scorpioSeptember2026