Перейти к содержимому

நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் | Tamil Christian Worship Song | Jesus Song

NEW LIFE IN CHRIST

0:00 / 0:00

நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் | Tamil Christian Worship Song | Jesus Song

4 746 просмотров · 4 дня назад
NEW LIFE IN CHRIST
211 подписчиков
4 746 просмотров · 4 дня назад
நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் — வாழ்க்கைப் பாதையில் எத்தனை கரடு மேடுகள் வந்தாலும், தேவன் நம்மை கைவிடாமல் நடத்துகிறார். 🙏✝️ இந்த தமிழ் கிறிஸ்தவ ஆராதனைப் பாடலைக் கேட்டு ஆசீர்வதிக்கப்படுங்கள். Tamil Christian Songs .IN மேலும் கண்டறிக கிறிஸ்தவ இசை ஆல்பம் கிறிஸ்தவ போதனைகள் கிறிஸ்தவ இசை கலைஞர்கள் South Asians & Diaspora Christianity Full Screen Chords 🏠 Lyrics Chords Bible நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் நடக்க முடியல டாடி நடக்க முடியல தாங்கிக் கொள்ளுங்க – கரத்தில் ஏந்திக்கொள்ளுங்க என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல – என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல – என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல – என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல – என் வாய் பெலத்தால் வாழப் பார்த்தேன் வாழ முடியல 🎤 Sung by: Pas. Anithakingsly 🎶 Tamil Christian Worship Song ✝️ Jesus Christ — Our Way, Hope & Strength #நான்நடந்துவந்தபாதைகள் #கரடுமேடுகள் #anitakingslysongs #gersson #anitakingsly #hgc #HolyGospelMusic #anitakingslysongs #bishopkingsly #anitakingsly #josephaldrin #josephaldrinsongs #berchmans_songs #berchmanstamilchristiansongs #berchmanssongs #berchmans #anbukooruven #anbu #tamilchristian #tamilchristianworship #tamil #vaakuthandha #anitakingslysongs #AK #hgc #tamilchristiansongs #hgcchennai #aftchurch #gospelmusic #sampchelladurai #jeevanchelladurai #Aftchennai #music #tamilchristian #tamilchristiansongs #tamilgospelsongs #christianmusic #worshipmusic #christiansongs #christmassongstamil #christmassongsintamilwithlyrics #revsam #aftchurch#tamilchristianmessage #tamilchristiansongs #jeevanchelladuraiclassics #sampchelladurai #aftsongs #Clips #Shortmessages #jesus #christianlyrics #christianlyricsstaus #christianwhatsappstatusintamil #tamilChristiansong #sampchelladurai #FatherSJBerchmans #JebathottaJeyageethangal #jeevanchelladurai #aftchurchchennai #aftmassage #bilbe #amen #tamilworshipsongs #TamilChristianstatus #tamilchristiansongs #godgrace #turegod #lyricssong#newtamilchristiansong #newchristiansong #love #jesussaves #salvationsong #salvation #gospel #tamilsong #bennyjohnjoseph #christmas #christiansongs #solomonrobertsongs #jebathotta_jeyageethangal #revsam #aftsongs #fathersjberchmans #jebathotta_jeyageethangal_songs #jebathotta_jeyageethangal #christmassongs #christmassongstamil #aftchurchchennai #aftchennai #aftsongs #aftchurch #jeevanchelladurai #revsam #revsampchelladurai #sampchelladuraimessages #sampchelladurai #christianmessages #christianshortmessages #jeevanchelladuraisongs #sampchelladuraisongs #FatherSJBerchmans #JebathottaJeyageethangal #HolyGospelMusic #aftchurchchennai #aftchennai #aftsongs #aftchurch #jeevanchelladurai #revsam #revsampchelladurai #sampchelladuraimessages #sampchelladurai #christianmessages #tamilchristianmessages #christianshortmessages #jeevanchelladuraisongs #sampchelladuraisongs #aftpraiseandworship #aftpraiseandworshipsongs #aftpraiseandworshipsongstamil #tamilchristiansongs #fathersjberchmans #jebathotta_jeyageethangal #jebathotta_jeyageethangal_songs #fatherberchmanssongs#fathersjberchman s #jebathotta_jeyageethangal_songs #jebathotta_jeyageethangal #fatherberchmanssongs #aftchurchchennai #aftchennai #aftsongs #jeevanchelladuraiclassics #jeevanchelladuraiclassicssongs #aftpraiseandworshiptamil #aftchurch