கோபம் வராமல் இருக்க 10 மன பயிற்சிகள்| குழந்தை குறும்பு செய்தாலும் இனி கோவம் வராது !
Tamil Parenting School
0:00 / 0:00
கோபம் வராமல் இருக்க 10 மன பயிற்சிகள்| குழந்தை குறும்பு செய்தாலும் இனி கோவம் வராது !
96 410 просмотров · 1 год назад
Tamil Parenting School
75,3 тыс. подписчиков
96 410 просмотров · 1 год назад
#parentingtipsintamil #tamilparentingschool #PatientMother
குழந்தைகள் சேட்டை செய்வது, பொருட்களை கீழே போடுவது, வீட்டில் குழப்பம் செய்வது, சொல்வதை கேட்காமல் இருப்பது போன்ற சூழ்நிலைகள் பல அம்மாக்களுக்கு கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தலாம். ஆனால் குழந்தையின் நடத்தையை புரிந்துகொண்டு, நமது மனநிலையை மாற்றிக்கொண்டால் பொறுமையான அம்மாவாக மாற முடியும்.
இந்த வீடியோவில், குழந்தை மீது கோபம் வராமல் இருக்க 10+2 முக்கியமான மனப் பயிற்சிகள், toddler behaviour-ஐ எப்படி புரிந்துகொள்வது, குழந்தையின் சேட்டைகளை வேறு கோணத்தில் பார்ப்பது, கோபம் வரும் தருணங்களில் நம்மை கட்டுப்படுத்துவது போன்ற நடைமுறை parenting tips-ஐ பார்க்கலாம்.
குழந்தை வளர்ப்பில் patience, positive parenting, gentle parenting, emotional control போன்றவற்றை வளர்க்க விரும்பும் அனைத்து பெற்றோருக்கும் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் குழந்தையுடன் அன்பான மற்றும் அமைதியான உறவை உருவாக்க இந்த மன மாற்றங்கள் உதவும்.
#parentingtipsintamil
#tamilparentingschool
#parentingtipstamil
#angermanagementformother
#howtoavoidangeronchildren
#patientmom
#குழந்தைவளர்ப்பு
#ParentingTipsTamil
#PositiveParenting
#GentleParenting
#PatientMother
#howtobeapatientmother
#parentingtalkstamil
#kulanthaivalarputips
#howtobeagoodparents
#howtodealwithchildren
#howtohandleteenagechildren
#antoselvarasu