மதுக்கரை செல்லாண்டி அம்மன் கோயில் | madhukarai chellandi amman koil | SURA MUSICAL
Sura Musical
0:00 / 0:00
மதுக்கரை செல்லாண்டி அம்மன் கோயில் | madhukarai chellandi amman koil | SURA MUSICAL
11 654 просмотра · 3 года назад
Sura Musical
3,72 тыс. подписчиков
11 654 просмотра · 3 года назад
மதுக்கரை செல்லாண்டி அம்மன் கோயில்
தமிழ்நாடு கரூர் -திருச்சி தேசிய நெடுஞ்சாலைடி யில் கரூரிலிருந்து 20 கி மீ தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது மாயனூர் -
காவிரி ஆறு அகண்ட காவிரியாக மாயனூரில் செல்கிறது -
மாயனூரை சுற்றி உள்ள மக்களுக்கு மதுக்கரை செல்லாண்டி அம்மன் குலதெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் விளங்குகிறது -
இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் 18 ந் தேதி ஆடிப்பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது காவிரியில் புனித நீராடி செல்லாண்டி அம்மனை வணங்கி வேண்டிக்கொள்கின்றனர் -
ஆடி பதினெட்டாம் பெருக்கு புரட்டாசி மாதம் ,நவராத்ரி உற்சவம் மஹாசிவராத்திரி நாட்கள் விழா காலமாக கொண்டாடப்படுகிறது
திருமணத்தடை ,குழந்தையின்மை ,பாகப்பிரிவினை ,போன்ற பிரச்சனைகளுக்கு அமாவாசைபவுர்ணமி நாட்களில் அம்மனை வணங்கி வழிபட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் நன்மையில் முடியும்
TITLE : CHELLANDI AMMAN KOIL
SCRIPT : V. RANJANI
VOICE : AMRUTHA
VIDEO EDITING : M.SURA MAYILVAKANAN
PRODUCTION : SURA MUSICAL
#amman #ammankoil #suramusical
Please subscribe SURA MUSICAL .,Also comments and share.