Перейти к содержимому

Live - Thiruverkadu Sri Devi Karumari Amman Tamil Song || Friday amman song

Saha Music Spiritual

0:00 / 0:00

Live - Thiruverkadu Sri Devi Karumari Amman Tamil Song || Friday amman song

127 просмотров · Трансляция закончилась 1 дн. назад
Saha Music Spiritual
37,5 тыс. подписчиков
127 просмотров · Трансляция закончилась 1 дн. назад
#tamilsong #tamildevotionalsongs #tamil #kollywood #tamilcinema #tamillyrics #tamilbgm #tamilstatus #haripriya #supersinger #thiruverkadukarumari #thiruverkadu Singer - Hari Priya Lyrics - Sankar Hasan Tune Composed by Seattle Siva Music by P.G. Ragesh Recorded, mixed and mastered by P.G.RAGESH Indian rhythms -SRUTHIRAJ Flute & Clarinet - Nathan Keys : Shankar Female chorus - Devu,sabitha,priya Media Head - Saha Nathan Produced by Seattle Siva RECORDING STUDIOS : SOUND TOWN & 3 DOTS Lyrics: ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ சஹா மியூசிக் தமிழ் அமெரிக்கா ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ அம்மன் பாடல் 🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋 // பல்லவி // தேவி கருமாரி அம்மா ஸ்ரீதுர்கை அம்மா காமாட்சி அம்மா மீனாட்சி அம்மா சுந்தரி சௌந்தரி கௌமாரி சுகுமாரியே அன்னை அபிராமி நீயே சிவகாமி தாயே உமையவள் நீயே உலகாளும் தாயே ஓம்காரி வாராகி ஸ்ரீகாளி திரிசூலியே அவதார ரூபங்களில் - அலங்கார திருமேனி வடிவானவள் அபிஷேக ஆராதனை - அனுதினமும் பூஜைகள் ஏற்கின்றவள் // சரணம் 1 // உனதன்பு நீரோடையில் - கயற் கன்னி நித்தமும் நீராடினோம் ஒளி வீசும் உன் பார்வையில் - அருள் பொங்க குங்குமம் தான் சூடினோம் நாளெல்லாம் சொன்னாலுமே - அம்மா உன் பெருமைகள் தீராதம்மா அற்புதங்கள் அரங்கேறுமே - அதைச் சொல்ல ஒரு ஜென்மம் போதாதம்மா தரிசனமும் உன் ரூபமே - தாயே உன் கரிசனமும் தான் போதுமே கண்மலரில் ஒற்றிக் கொள்வோம் - தேவி உன் பாதமலர் தான் போதுமே தேவை எதும்.. கேட்காமலே.. தந்தாலும் ஒரு தெய்வமே... // சரணம் 2 // சர மலர் மாலைகளும் - உன் தோளில் சூடி மனம் மகிழ்கின்றதே வாழ்வெனும் சோலை அதில் - வெற்றி மலர் தினம் கூடி வருகின்றதே கரையாத வண்ணங்களாய் - நெஞ்சமதும் நிறைவாக உணர்கின்றதே சிலையாக நின்றாளுமே - கலையாமல் உன் புகழ் நிலைக்கின்றதே கருணையே உருவானவள் - ஆனந்தக் கண்ணீரில் உறைகின்றவள் அன்னையாய் ஆள்கின்றவள் - எமை என்றும் இமை போல காக்கின்றவள் உன் ஆலயம்.. பொன் கோபுரம்.. வழிகாட்டும் விடிவெள்ளியே.. 🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋 சங்கர் ஹாசன் ... ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ #devotional #dailydevotional #devotionals #morningdevotional #dailydevotionals #devotionaltime #devotionaloftheday Arul Tharum Devi Karumari Amman || அருள் தரும் தேவி கருமாரி அம்மன் || Super Singer Haripriya